பிரதி

தேர்ந்தப் பொருளை ஒன்று அல்லது அதிகமான நகலெடுகளை உருவாக்குதல்.

இக்கட்டளையை அணுக...

தொகு - பிரதி ஐத் தேர்க

Shift+F3


Duplicating Objects

பிரதிகளின் எண்கள்

நீங்கள் உருவாக்க உள்ள பிரதிகளின் எண்களை உள்ளிடவும்.

தெரிவுகளின் மதிப்புக்கள்

படவுரு

தேர்ந்தப் படத்தின் அகலம் மற்றும் உயரத்தின் மதிப்புக்களை உள்ளிடவும் X அச்சு மற்றும் Y அச்சு உரிய பெட்டிகள் அதோடு தொடங்கு பெட்டியில் இருக்கும் பொருளுக்கு நிறத்தை நிரப்பு. தேர்ந்தப் பொருளில் சுழற்சி கோணம் உள்ளிடவில்லை.

பணியமர்த்தம்

தேர்ந்த பொருளில் பிரதிப் பொருளின் நிலையையும் சுழற்சியையும் நிறுவவும்.

X அச்சு

தேர்ந்தப் பொருளுக்கும் பிரதிப் பொருளுக்கும் நடுவில் உள்ள கிடைமட்டத் தூரத்தை உள்ளிடவும். நேர்முறை மதிப்புக்களுக்கு shift பிரதிப் பொருளை வலது புறமாகவும் எதிர்மறை மதிப்புக்களுக்கு shift பிரதிப் பொருளை இடது புறமாக்கவும்.

Y அச்சு

தேர்ந்தப் பொருளுக்கும் பிரதிப் பொருளுக்கும் நடுவில் உள்ள செங்குத்தானத் தூரத்தை உள்ளிடவும். நேர்முறை மதிப்புக்களுக்கு shift பிரதிப் பொருளை கீழ் புறமாகவும் எதிர்மறை மதிப்புக்களுக்கு shift பிரதிப் பொருளை மேல் புறமாக்கவும்.

கோணம்

பிரதிப் பொருளைச் சுழற்றுவதற்குக் கோணத்தை (0 முதல் 359 பாகை வரை) உள்ளிடவும். நேர்மறை மதிப்புக்களுக்குப் பிரதிப் பொருளைக் கடிகைச் சுற்றாகவும் எதிர்மறை மதிப்புக்களுக்குப் பிரதிப் பொருளை எதிர் கடிகைச் சுற்றாக்கவும்.

பெரிதாக்குதல்

ஒரு பிரதிப் பொருளின் அளவை நிறுவவும்.

அகலம்

நீங்கள் பிரதிப் பொருளின் அகலத்தைப் பெரிதாக்க அல்லது குறைப்பதற்கு வேண்டிய தொகையை உள்ளிடவும்.

உயரம்

நீங்கள் பிரதிப் பொருளின் உயரத்தைப் பெரிதாக்க அல்லது குறைப்பதற்கு வேண்டிய தொகையை உள்ளிடவும்.

நிறங்கள்

தேர்ந்தப் பொருளுக்கும் பிரதிப் பொருளுக்கும் நிறங்களை நிறுவவும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நகலெடுகளை உருவாக்கினால், இந்த நிறங்கள் நிற சரிமானத்தின் தொடக்கத்தையும் முடிவையும் வரையரைச் செய்யும்.

தொடங்கு

தேர்ந்தப் பொருளுக்கு நிறத்தைத் தேர்ந்தெடு.

முடிவு

பிரதிப் பொருளுக்கு ஒரு நிறத்தைத் தேர்ந்தெடு. நீங்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நகலெடுகளை உருவாக்கினால், இந்த நிறமானது இறுதி நகலெடுவில் செயல்படுத்தப்படும்.

செந்தரம்

உரையாடலில் தென்படும் மதிப்புகளை மீண்டும் முன்னிருப்பு நிறுவல் மதிப்புகக்கு மீட்டமைக்கிறது.

Warning Icon

முன்னிருப்புகள் மீண்டும் ஏற்றப்படுவதற்கு முன் உறுதிப்படுத்தல் தோன்றாது.