பொது

LibreOffice க்கான பொது அமைவுகளைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose - LibreOffice - General.


உதவி

நிறுவப்பட்ட உதவியின் நடத்தையைக் குறிப்பிடுகிறது.

நீட்டித்த சிறுதுப்புகள்

நீங்கள் உரையாடலிலுள்ள படவுரு, கட்டளைப் பட்டி, அல்லது கட்டுப்பாடு போன்றவற்றின் மீது இடஞ்சுட்டியை வைத்தால், உதவி உரை காட்சியளிக்கப்படும்.

உரையாடல்களைத் திற/சேமி

LibreOffice உரையாடல்களைப் பயன்படுத்துக.

LibreOffice உரையாடல்கள் ஆவணத்தைத் திறக்கவும் சேமிக்கவும் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிடுகிறது. இல்லையெனில் இயக்க கட்டகத்தின் உரையாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆவணங்களைத் திறத்தல் மற்றும் சேமித்தல் க்கான LibreOffice உரையாடல்கள் LibreOffice உதவியில் விவரிக்கப்படுகின்றன.

ஆவண நிலை

"மாற்றியமைத்த ஆவணம்' நிலையை அச்சிடல் அமைக்கிறது.

Specifies whether the printing of the document counts as a modification. When this option is marked, the very next time the document is closed you are asked if the changes should be saved. The print date is then entered in the document properties as a change.

ஆண்டு (இரண்டு இலக்கம்)

Defines a date range, within which the system recognizes a two-digit year.

In LibreOffice, years are indicated by four digits, so that the difference between 1/1/99 and 1/1/01 is two years. This Year (two digits) setting allows the user to define the years in which two-digit dates are added to 2000. To illustrate, if you specify a date of 1/1/30 or later, the entry "1/1/20" is recognized as 1/1/2020 instead of 1/1/1920.

Help Improve LibreOffice

Collect usage data and send it to The Document Foundation

Send usage data to help The Document Foundation improve the software usability. The software development team is interested in information about the usage pattern of LibreOffice. This data helps to improve the usability of the applications, by identifying the most frequently used sequences of commands while performing common tasks, and in return, design a user interface that is easier to use and more productive. The usage data is sent anonymously and carry no document contents, only the commands used.