எழுத்து சாதனங்கள்

சொல்திருத்து, நிகண்டு, நடுக்கோடிடல் போன்றவற்றின் பண்புகளைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose - Language Settings - Writing Aids.


Warning Icon

Some options cannot be reset once edited. Either edit back the changes manually or click Cancel and reopen the Options dialog.


கிடைக்கப்பெறும் மொழி நிரல்கூறுகள்

நிறுவப்பட்ட மொழி நிரல்கூறுகளைக் கொண்டிருக்கிறது.

A language module can contain one, two or three submodules: Spellcheck, hyphenation and thesaurus. Each sub-module can be available in one or more languages. If you click in front of the name of the module, you activate all the available sub-modules simultaneously. If you remove a set mark, you deactivate all the available sub-modules simultaneously. If you wish to activate or deactivate individual sub-modules, click the Edit button to open the Edit Modules dialog.

Note Icon

The configuration allows two different directories: one folder where the user has write permissions, and one without write permissions. The user can only edit and delete the user dictionaries that are located in the writable path. Other dictionaries can be read only.


தொகு

To edit a language module, select it and click Edit. The Edit Modules dialog appears.

பயனர்-வரையறுத்த அகராதிகள்

Lists the available user dictionaries. Mark the user dictionaries that you want to use for spellcheck and hyphenation.

புதிய

புது அகராதிஉரையாடலைத் திறக்கிறது, இதில் நீங்கள் ஒரு புதுப் பயனர்-வரையறுத்த அகராதியையோ விதிவிலக்குகள் அகராதியையோ பெயரிடவும் மொழியைக் குறிப்பிடவும் முடியும்.

புது அகராதி

In the Dictionary section you can name a new user-defined dictionary or dictionary of exceptions and specify the language.

பெயர்

புதுத் தனிப்பயன் அகராதியின் பெயரைக் குறிப்பிடுகிறது. "*.DIC" கோப்பு நீட்சி தானாகவே இணைக்கப்படுகிறது.

மொழி

ஒரு குறிப்பிட்ட மொழியை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் தனிப்பயன் அகராதியின் பயன்பாட்டை வரம்பிட முடியும். அனைத்து ஐத் தேர்வு செய்வதன் மூலம் வழி நடப்பு மொழியின் தனிப்பயன் அகராதி சுயாதீனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

விதிவிலக்குகள் (-)

உங்களின் ஆவணங்களில் என்பதைக் குறிப்பிடுகிறது. இவ்வழியில், தவிர்க்கப்பட வேண்டிய அனைத்துச் சொற்களின் தனிப்பயன் அகராதியை நீங்கள் உருவாக்கலாம். இந்த விதிவிலக்கு அகராதி செயல்படுத்தப்பட்டால், சொல்திருத்தலின்போது தவிர்க்கப்பட வேண்டும் சொற்களைப் பற்றிய தொடர்புடைய குறிப்பை பெறுவீர்கள்.

தொகு

தனிப்பயன் அகராதியைத் தொகு உரையாடலைத் திறக்கிறது, இதில் உங்களின் தனிப்பயன் அகராதியில் சேர்க்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள உள்ளீடுகளைத் தொகுக்கலாம்.

In the Edit Custom Dictionary dialog you have the option to enter new terms or edit existing entries. If you edit an exception dictionary, the dialog has the added facility of defining an exception for a word. During the spellcheck this exception is then listed as a suggestion.

ஒரு அகராதி தொகுக்கப்படும்பொழுது, கோப்பின் நிலை பற்றிய சோதனை செய்யப்படுகிறது. கோப்பானது எழுதுதல்-பாதுகாக்கப்பட்டிருந்தால், அதனை மாற்ற முடியாது.புதிய மற்றும் அழி பொத்தான்கள் பிறகு செயலிழக்கடுகின்றன.

நூல்

திருத்தப்பட வேண்டிய நூலைக் குறிப்பிடுகிறது.

The IgnoreAllList (All) includes all words that have been marked with Ignore during spellcheck. This list is valid only for the current spellcheck.

Note Icon

அனைத்துப் பட்டியல் தவிர் உள்ளீடு தேர்வு செய்யவும் அழிக்கவும் முடியாதது. உள்ளடக்கமாக உள்ளடடக்கப்பட்ட சொற்கள் மட்டுமே அளிக்கப்பட முடியும். ஒவ்வொரு முறையும் LibreOffice மூடப்படும்பொழுது இது தானாகவே நடைபெறுகிறது.


மொழி

நடப்பு தனிப்பயன் அகராதிக்கு ஒரு மொழியை அளிக்கிறது.

சொல்

You can type a new word for inclusion in the dictionary. In the list below you will see the contents of the current custom dictionary. If you select a word from this list it is displayed in the text field. If you type a word with a trailing = character, such as "AutoComplete=", the word is never automatically hyphenated and no hyphenation is suggested. Typing "Auto=Complete" results in the word being hyphenated, or a hyphenation suggested, where you insert the = sign.

You can use a [] block instead of the = sign to specify character changes before the hyphenation break. Possible character changes: (1) Extra characters, for example tug[g]gumi results the correct hyphenation “tugg- gummi” of the Swedish word “tuggummi”. (2) Character removing specified by a digit, for example paral·[1]lel results correct hyphenation “paral- lel” of the Catalan word “paral·lel”, removing one character before the break point. (3) Both removed and extra characters, for example cafee[2é]tje results correct hyphenation “café- tje” of the Dutch word “cafeetje”, removing two characters before the break point, and adding an extra one.

Replace By or Grammar By

This input field is only available if you are editing an exception dictionary or a language-dependent custom dictionary. In exception dictionaries, the field shows the alternative suggestion for the current word in the "Word" text box. In language-dependent custom dictionaries, the field contains a known root word, as a model of affixation of the new word or its usage in compound words. For example, in a German custom dictionary, the new word “Litschi” (lychee) with the model word “Gummi” (gum) will result recognition of “Litschis” (lychees), “Litschibaum” (lychee tree), “Litschifrucht” (lychee fruit) etc.

புதிய

Adds the word in the Word text field to your current custom dictionary. The word in the Suggestion field is also added when working with exception dictionaries.

தேர்வுகள்

சொல்திருத்தல், நடுக்கோடிடல் ஆகியவற்றிற்கான தேர்வுகளை வரையறுக்கிறது.

தொகு

நீங்கள் மதிப்பை மாற்ற விரும்பினால், உள்ளீட்டை தேர்ந்து பிறகு தொகு ஐச் சொடுக்குக. ஒரு புது உள்ளிடுதலுக்கான உரையாடலை நீங்கள் பார்ப்பீர்கள்.

பெரிய எழுத்துக்களைச் சோதி

சொல்திருத்தலின்போது முதலாக்கம் சோதிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது.

எண்ணுடன் உள்ள சொற்களைச் சோதி.

Specifies that words that contain numbers as well as letters are to be checked.

குறிப்பிட்ட இடங்களைச் சோதி

Specifies that special regions, such as drawing text, are checked during spellcheck.

தட்டச்சு செய்தவாறு எழுத்துக்கூட்டலைச் சோதி

Automatically checks spelling as you type, and underlines errors.

Typing errors are highlighted in the document with a red underline. If you place the cursor over a word marked in this way, you can open the context menu to obtain a list of corrections. Select a correction to replace the word. If you make the same mistake again while editing the document, it will be marked as an error again.

To place the word pair in the AutoCorrect replacement table, open the AutoCorrect context menu and choose AutoCorrect. Make your selection from the submenu. The word is replaced and at the same time the word pair is placed in the replacement table.

நடுக்கோடிடலுக்கான குறைந்தபட்ச வரியுருக்கள்

Specifies the minimum number of characters required for automatic hyphenation to be applied.

வரிமுறிப்புக்கு முன்னுள்ள வரியுருக்கள்

Sets the minimum number of characters of the word to be hyphenated that must remain at the end of the line.

வரிமுறிப்புக்கு பின்னுள்ள வரியுருக்கள்

Specifies the minimum number of characters of a hyphenated word required at the next line.

Hyphenate without inquiry

Specifies that you will never be asked for a manual hyphenation. If the field is not marked, when a word is not recognized you will be presented with a dialog for entering hyphens.

சிறப்பு இடங்களை நடுகோடிடுக.

நடுக்கோடிடல் மேலும் அடிக்குறிப்புகள், தலைப்பகுதிகள், அடிப்பகுதிகள் ஆகியவற்றிலும் மேற்கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிடுகிறது.

Warning Icon

Some options cannot be reset once edited. Either edit back the changes manually or click Cancel and reopen the Options dialog.