பாதைகளைத் தொகு

பாதைகளைத் தொகு உரையாடலில், LibreOffice இல் கிடைக்கப்பெறும் சில கோப்புறைகளை நீங்கள் தேரலம்.

இக்கட்டளையை அணுக...

Choose - LibreOffice - Paths.

Choose Tools - AutoText - Path.


பாதைகள்

ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள பாதைகளின் பட்டியலைக் கொண்டிருக்கிறது. புதுக் கோப்புகளுக்கான முன்னிருப்புப் பாதையைக் குறியிடுக.

சேர்

பாதையைத் தேர்உரையாடலை மற்றொரு கோப்புறையை தேர்வதற்காகவோ திற உரையாடலை மற்றொரு கோப்பைத் தேர்வதற்காகவோ திறக்கிறது.

அழி

தேர்ந்த தனிமத்தையோ உறுதிப்படுத்தல் அவசியமில்லாத தனிமங்களையோ அழிக்கிறது.