பொது

பொது பகுதியில், நீங்கள் ஆவணத்தைச் சேமித்தலுக்கான முன்னிருப்பு அமைவுகளைத் தேர்வதோடு, முன்னிருப்புக் கோப்பு வடிவூட்டத்தையும் தேரலாம்.

இக்கட்டளையை அணுக...

Choose - Load/Save - General.


Warning Icon

Some options cannot be reset once edited. Either edit back the changes manually or click Cancel and reopen the Options dialog.


ஏற்று

ஆவணத்துடன் பயனர் - குறித்த அமைவுகளை ஏற்று

ஆவணத்தினுடனான ஓர் ஆவணத்தில் சேமிக்கப்பட்ட பயனர்- குறிப்பிட்ட அமைவுகளை ஏற்றுகிறது.

ஆவணத்துடனான பயனர்- குறிப்பிட்ட அமைவுகள் தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால், பின்வரும் பயனர் குறிப்பிட்ட அமைவுகள் இன்னும் செயல்படும்:

பின்வரும் அமைவுகள் எப்போதும் ஆவணத்துடன் ஏற்றப்பட்டால், இல்லவிட்டாலும் இந்தத் தேர்வு குறிக்கப்படுகிறது:

ஆவணத்துடன் பயனர் - குறித்த அமைவுகளை ஏற்றுக

If enabled, the printer settings will be loaded with the document. This can cause a document to be printed on a distant printer, if you do not change the printer manually in the Print dialog. If disabled, your standard printer will be used to print this document. The current printer settings will be stored with the document whether or not this option is checked.

சேமி

Saving Documents Automatically

சேமிப்பதற்கு முன்பு ஆவணப் பண்புகளைத் தொகு

இவ்வறு சேமிகட்டளையை ஒவ்வொரு தடவையும் நீங்கள் தேர்ந்தெடுக்கும்பொழுது பண்புகள் உரையாடல் தோன்றுவதைக் குறிப்பிடுகிறது.

எப்போதும் காப்புநகலை உருவாக்கு

நீங்கள் ஆவணத்தைச் சேக்கும்போதெல்லாம் ஆவணத்தின் முந்தைய பதிப்பை காப்புநகலாகச் சேமிக்கிறது. ஒவ்வொரு முறையும்LibreOffice காப்புநகலை உருவாக்குக்கிறது, முந்தைய காப்புநகல் மாற்றிவைக்கப்படுகிறது. காப்புநகல் நீட்சியாக்கமாகிறது. BAK.

காப்புநகலின் இடத்தை மாற்றுவதற்கு,LibreOffice - தடங்கள் ஐத் தேர்க, பிறகு காப்புநகலுக்கான புதிய தடத்தை உள்ளிடுக.

ஒவ்வொரு தானியக்க மீட்டெடுப்புத் தகவலையும் சேமி

Specifies that LibreOffice saves the information needed to restore all open documents in case of a crash. You can specify the saving time interval.

நிமிடம்

தானியக்க மீட்புத் தேர்வுக்கான தானியக்கம் நேர இடைவேளையை நிமிடத்தில் குறிப்பிடுகிறது.

ஆவணத்தையும் தானாகச் சேமி

LibreOffice தானிமீட்டெடுப்புத் தகவலைச் சேமிக்கும்பொழுது அனைத்துத் திறந்த ஆவணங்களையும் சேமிக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது. தானிமீட்டெடுப்பு பயன்படுத்திய அதே நேர இடைவெளியைப் பயன்படுத்துகிறது.

கோப்புடன் தொடர்புடைய URLகளைச் சேமி

This option allows you to select the default for relative addressing of URLs in the file system and on the Internet. Relative addressing is only possible if the source document and the referenced document are both on the same drive.

A relative address always starts from the directory in which the current document is located. In contrast, absolute addressing always starts from a root directory. The following table demonstrates the difference in syntax between relative and absolute referencing:

எடுத்துக்காட்டுகள்

கோப்பு முறைமை

இணையம்

தொடர்புடைய

../பிம்பங்கள்/img.jpg

../பிம்பங்கள்/img.jpg

அறுதியான

file:///c|/work/images/img.jpg

http://myserver.com/work/images/img.jpg


Warning Icon

உதவி சிறுதுப்புகள் எப்போதும் அறுதியான பாதையைக் காட்சியளிக்கின்றன. இருப்பினும், ஒர் ஆவணம் HTML வடிவூட்டத்தில் சேமிக்கப்பட்டால், சரியான தெரிவுப் பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டால் LibreOffice தொடர்புடைய பாதையை உள்ளிடும்.


கோப்பு முறைமையில் URL இன் தொடர்புடைய சேமித்தல் கு ஆக இந்தப் பெட்டியைத் தேர்க.

இணையத்துடன் தொடர்புடைய URL களைச் சேமி

கோப்பு முறைமையில் URL இன் தொடர்புடைய சேமித்தல் கு ஆக இந்தப் பெட்டியைத் தேர்க.

முன்னிருப்புக் கோப்பு வடிவமும் ODF அமைவுகளும்

ODF வடிவப் பதிப்பு

OpenOffice.org 3 and StarOffice 9 introduce new features which have to be saved using the OpenDocument format (ODF) version 1.2. The prior versions of OpenOffice.org 2 and StarOffice 8 support the file formats ODF 1.0/1.1. Those prior file formats cannot store all new features of the new software.

Current LibreOffice versions can open documents in ODF formats 1.0/1.1 and 1.2.

When you save a document, you can select whether to save the document in the format ODF 1.2, ODF 1.2 (Extended), or in the prior format ODF 1.0/1.1.

Note Icon

Currently, the ODF 1.2 (Extended) format enables files of Draw and Impress to contain comments. Those comments can be inserted by Insert - Comment in the latest software version. The comments get lost when loading files into prior software versions that were saved by the latest software version.


Some companies or organizations may require ODF documents in the ODF 1.0/1.1 format. You can select that format to save in the listbox. This older format cannot store all new features, so the new format ODF 1.2 (Extended) is recommended where possible.

The ODF 1.2 Extended (compat) mode is a more backward-compatible ODF 1.2 extended mode. It uses features that are deprecated in ODF1.2 and/or it is 'bug-compatible' to older OpenOffice.org versions. It may be useful, if you need to interchange ODF documents with users, who use pre-ODF1.2 or ODF1.2-only legacy applications.

Warn when not saving in ODF or default format

You can choose to get a warning message when you save a document in a format that is not OpenDocument or which you did not set as default format in Load/Save - General in the Options dialog box.

You can choose which file format will be applied as the default when saving documents of various document types. If you always exchange your documents with other persons who use Microsoft Office, for example, you may specify here that LibreOffice only uses the Microsoft Office file formats as a default.

ஆவண வகை

நீங்கள் முன்னிருப்புக் கோப்பு வடிவூட்டத்தை வரையறுக்க விரும்புவதற்கான ஆவண வகையைக் குறிப்பிடுகிறது.

எப்போதும் ஆக சேமி

இடதிலிலுள்ள தேர்ந்த வகையின் ஆவணங்கள் எவ்வாறு எப்போதும் இந்தக் கோப்பைப் போல சேமிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது. ஆக சேமி உரையாடலில் நடப்பு ஆவணத்துக்கான மற்றொரு கோப்பு வகையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Warning Icon

Some options cannot be reset once edited. Either edit back the changes manually or click Cancel and reopen the Options dialog.