படிவக் கட்டுப்பாடு

இந்தத் துணைப்பட்டி ஆவணத்தில் நுழைக்கப்படக்கூடிய படிவக் கட்டுப்பாடுகளான உரைப் பெட்டி, சோதனைப்பெட்டி, தேர்வு பொத்தான், பட்டியல் பெட்டி போன்றவற்றைக் கொண்டிருகிறது.