உதவி

நீங்கள் LibreOffice உதவிக் கட்டகத்தைத் தொடக்கவும் கட்டுப்படுத்தவும் உதவிப் பட்டி அனுமதிக்கிறது.

LibreOffice உதவி

நடப்பு செயலிக்கான LibreOffice உதவியின் முதன்மை பக்கத்தைத் திறக்கிறது. உதவி பக்கங்கள் வாயிலாக நீங்கள் உருள செய்வதுடன் அகவரிசை குறிச்சொற்களையோ ஏதேனும் உரையையோ தேடலாம்.

icon

LibreOffice உதவி

இது என்ன

அடுத்த சொடுக்கல் வரை, சுட்டெலி சுட்டியின் கீழ் நீட்டித்த உதவிச் சிறுதுப்புகளைக் காட்டுகிறது.

படவுரு

இது என்ன

பயனர் வழிகாட்டல்கள்

Opens the documentation page in the web browser, where users can download, read or purchase LibreOffice user guides, written by the community.

இணைப்பில் உதவி பெறுக

Opens the community support page in the web browser. Use this page to ask questions on using LibreOffice. For professional support with service level agreement, refer to the page of professional LibreOffice support.

பின்னூட்டம் அனுப்பு

மென்பொருள் பிழைகளைப் பயனர்கள் புகாரளிக்கக்கூடிய பின்னூட்டுப் படிவத்தை வலை உலாவியில் திறக்கிறது.

பாதுகாப்ப்பில் மறுதுவக்கம் செய்க

Safe mode is a mode where LibreOffice temporarily starts with a fresh user profile and disables hardware acceleration. It helps to restore a non-working LibreOffice instance.

உரிமத் தகவல்

உரிம, சட்டத் தகவல் உரையாடலைக் காட்டுகிறது.

LibreOffice நன்றிகள்

(லிப்ரெஓபிசுக்கு இறக்குமதிசெய்யப்பட்ட) OpenOffice.org மூலக் குறியீட்டுக்கோ 2010-09-08 க்குப் பின் லிப்ரெஓபிசுக்கோ பங்களித்த தனிநபர்களின் பெயர்களைப் பட்டியலிடும் CREDITS.odt ஆவணத்தைக் காட்டுகிறது.

புதுப்பித்தல்களுக்குச் சோதி

LibreOffice க்கான இணையம் இணைப்பை ஏதுவாக்குகிறது. உங்களுக்கு ஒரு நிகராளி தேவைப்பட்டால், LibreOffice நிகராளி அமைவுகளிலுள்ள - இணையத்திற்குச் செல்லவும். பிறகு, உங்களின் அலுவலக தொகுப்பின் புதிய பதிப்புக்கான கிடைக்கும் தன்மையை அறிய புதுப்பித்தல்களுக்கான சரிபார்த்தலைத் தேர்ந்தெடுக்கவும்.

LibreOffice பற்றி

பதிப்பு எண், பதிப்புரிமைகள் போன்ற பொது நிரல் தகவலைக் காட்டுகிறது.

Versions and Build Numbers

நீட்டித்த சிறுதுப்புகளைத் ரிறக்கவும் அடைக்கவும் செய்தல்

LibreOffice உதவிச் சாளரம்

சிறுதுப்புகளும் நீட்டித்த சிறுதுப்புகளும்

அகவரிசை - உதவியிலுள்ள திறவுச்சொல் தேடல்

கண்டறி - முழு-உரை தேடல்

நூற்குறிகளை நிர்வகித்தல்

உள்ளடக்கங்கள் - முதன்மை உதவித் தலைப்புகள்