ஒரு தொலைக் கோப்பு சேவை இணைப்பு

Note Icon

தொலைச் சேவையகங்களை அணுக, நீங்கள் கண்டிப்பாக LibreOffice இன் திற மற்றும் உரையாடல்களைப் பயன்படுத்த வேண்டும். கோப்புகளைச் சேமிப்பதற்கும் திறப்பதற்கும் நீங்கள் நடப்பில் உங்களின் இயக்க முறைமை உரையாடல்களைப் பயன்படுத்தினால், கருவிகள் - தேர்வுகள் - LibreOffice - பொது க்குச் செல்வதோடு LibreOffice உரையாடல்களைப் பயன்படுத்து தேர்வைச் சோதிக்கவும்.


இக்கட்டளையை அணுக...

ஒரு தொலைச் சேவையகத்தைச் செயல்படுத்த, இந்த வழிமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்துக:

  • தொடக்க மையத்திலுள்ள தொலைக் கோப்புகளில் சொடுக்குக.

  • கோப்பு - தொலைக் கோப்புகளைத் திற ஐத் தேர்க

  • கோப்பு - தொலைச் சேவையகத்தில் சேமி ஐத் தேர்க.

கோப்புச் சேவை உரையாடலைத் திறப்பதற்கு, உரையாடலிலுள்ள சேவையைச் சேர் பொத்தானில் பிறகு சொடுக்கவும்.


WebDAV சேவையகத்தில் இணைக்கிறது

கோப்புச் சேவைகள் உரையாடலில், அமை:

Note Icon

குறிப்பு: கோப்பு சேவையின் வேர், கோப்பு சேவை நிர்வாகியால் வழங்கப்படுகிறது. அது கதை கோப்புகள், அளவுருக்கள், பாதைகள் போன்றவற்றை கொண்டிருக்கலாம்.


இணைப்பு வரையறுக்கப்பட்டால், இணைக்க சரி ஐச் சொடுக்குக.இணைப்பு சேவையகத்துடன் நிறுவப்படும் வரை உரையாடல் மங்கலாக இருக்கும். பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்கும் உரையாடல் உங்களை சேவையகத்தில் உள்நுழைய அனுமதிக்க தோன்றலாம். சரியான பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் நீங்கள் உள்ளிடலாம்.

FTP மற்றும் SSH சேவையகங்களுடன் இணைகிறது

கோப்புச் சேவைகள் உரையாடலில், அமை:

இணைப்பு வரையறுக்கப்பட்டால், இணைக்க சரி ஐச் சொடுக்குக.இணைப்பு சேவையகத்துடன் நிறுவப்படும் வரை உரையாடல் மங்கலாக இருக்கும்.

சாளரங்கள் பகிருக்கு இணைக்கிறது

கோப்புச் சேவைகள் உரையாடலில், அமை:

இணைப்பு வரையறுக்கப்பட்டால், இணைக்க சரி ஐச் சொடுக்குக.இணைப்பு சேவையகத்துடன் நிறுவப்படும் வரை உரையாடல் மங்கலாக இருக்கும்.

கூகிள் டிரைவுடன் இணைக்கிறது

கோப்புச் சேவைகள் உரையாடலில், அமை:

இணைப்பு வரையறுக்கப்பட்டால், இணைக்க சரி ஐச் சொடுக்குக.இணைப்பு சேவையகத்துடன் நிறுவப்படும் வரை உரையாடல் மங்கலாக இருக்கும்.

CMIS சேவையகத்துடன் இணைக்கிறது.

கோப்புச் சேவைகள் உரையாடலில், அமை: