கலங்களில் வரி முறிப்புகளை நுழைக்கிறது

LibreOffice கல்க் விரிதாள் கலங்களில் வரி முறிப்புகளை நுழைக்கிறது.

  1. விரிதாள் கலத்தில் ஒரு வரி முறிப்பை நுழைக்க, +உள்ளிடு விசைகளை அழுத்துக.

    கலத்தினுள் உள்ள உரை தொகு இடஞ்சுட்டியுடன் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியும். அனைத்து உள்ளீட்டு வரிகளிலும் அல்ல. எனவே, முதலில் கலத்தை இருமுறை சொடுக்கவும். பிறகு, வரி முறிப்பு உங்களுக்க்கு எங்கு வேண்டுமே அங்கு நீங்கள் உரை இடத்தை ஒருமுறை சொடுக்கவும்.

Note Icon

கண்டுபிடி&மாற்றிவை உரையாடலை வழக்கமான கூற்று ஆக/க்காக தேடல் மூலமாக நீங்கள் புதுவரி வரியுருவைத் தேட முடியும். உரைச் சூத்திரத்தினுள் ஒரு புதுவரி வரியுருவைத் நுழைக்க நீங்கள் உரை செயலாற்றி CHAR(10) ஐப் பயன்படுத்தலாம்.


தானியக்க வரி மடிப்புக்காக LibreOffice கல்க் கலங்களை வடிவூட்டுகிறது

  1. தானியக்க வரி முறிப்பு வேண்டிய கலங்களை நீங்கள் தேர்க.

  2. வடிவூட்டு - கலங்கள் - சீரமைப்பு ஐத் தேர்ந்தெடு.

  3. உரையைத் தானாக மடி.

LibreOffice ரைட்டர் உரை ஆவண அட்டவணைகளில் வரி முறிப்புகளை நுழைக்கிறது.

  1. உரை ஆவண அட்டவனை கலத்தில் ஒரு வரி முறிப்பை நுழைக்க, உள்ளிடு விசையை அழுத்துக.

ஒவ்வொரு கலத்தின் முடிவிலும் நீங்கள் தட்டச்சு செய்யும் போது ஒரு தானியங்கி வரி முறிப்பு நிகழும்.