பக்கங்களின் பின்புலத்திலுள்ள வரைவியலையோ நிறங்களையோ வரையறுத்தல் (நீர்க்குறி)

  1. வடிவூட்டு - பக்கம் ஐத் தேர்ந்தெடுக.

  2. கீற்று பக்க பின்புலம் இல், பின்புல நிறத்தையோ வரைவியலையோ தேர்க.

    Note Icon

    விரிதாள்களில் இந்த பின்னணி மற்ற இடங்களில் வடிவமைக்கப்படாத செல்கள் பின்னால் மட்டுமே அச்சிடப்படும்.