கருவிப்பட்டைகள்

In a database file window, you can see the following toolbars.

அட்டவணை

தரவுத்தளப் பொருளைத் திற

தேர்ந்த அட்டவணையைத் திறக்கிறது, அதனால் நீங்கள் பதிவுகளை உள்ளிட, தொகுக்க மற்றும் அழிக்க முடியும்.

தொகு

நீங்கள் கட்டமைப்மை மாற்றமுடிகிற தேர்ந்த அட்டவணையைத் திறக்கிறது.

அழி

தேர்ந்த படிவத்தை அழிக்கிறது.

Rename

தேர்ந்த வினவலை மறுபெயரிடுகிறது.

Query

தரவுத்தளப் பொருளைத் திற

தேர்ந்த வினவலைத் திறக்கிறது, அதனால் நீங்கள் பதிவுகளை உள்ளிட, தொகுக்க மற்றும் அழிக்க முடியும்.

தொகு

நீங்கள் கட்டமைப்மை மாற்றமுடிகிற தேர்ந்த வினவலைத் திறக்கிறது.

அழி

தேர்ந்த வினவலை அழிக்கிறது.

Rename

தேர்ந்த வினவலை மறுபெயரிடுகிறது.

படிவம்

தரவுத்தளப் பொருளைத் திற

தேர்ந்த வினவலைத் திறக்கிறது, அதனால் நீங்கள் பதிவுகளை உள்ளிட, தொகுக்க மற்றும் அழிக்க முடியும்.

தொகு

நீங்கள் தளக்கோலத்தை மாற்றக்கூடிய தேர்ந்த படிவத்தைத் திறக்கிறது.

அழி

தேர்ந்த படிவத்தை அழிக்கிறது.

Rename

தேர்ந்த வினவலை மறுபெயரிடுகிறது.

அறிக்கைகள்