அட்டவணை வழிகாட்டி

அட்டவணை வழிகாட்டி நீங்கள் ஒரு தரவுத்தள அட்டவணையை உருவாக்க உதவுகிறது.

அட்டவணை வழிகாட்டி - புலங்களைத் தேர்

Select fields from the provided sample tables as a starting point to create your own table.

அட்டவணை வழிகாட்டி - வகைகளையும் வடிவூட்டல்களையும் அமை

Specifies the field information for your selected fields.

அட்டவணை வழிகாட்டி- முதன்மை சாவியை அமை

Specifies a field in the table to be used as a primary key.

அட்டவணை வழிகாட்டி - அட்டவணையை உருவாக்கு

வினவலின் பெயரை உள்ளிடுக, வழிகாட்டி முடிந்தவுடன் நீங்கள் வினவலைக் காட்சியளிக்க அல்லது மாற்றியமைக்க விரும்புகிறீர்களா என குறிப்பிடுகிறது.

பின்வாங்கு

முந்தைய படியில் செய்த தெரிவுகளைப் பார்வையிடுக. நடப்பு அமைவுகள் மாறாமல் அப்படியே இருக்கின்றன. இந்தப் பொத்தான் பக்கம் இரண்டிலிருந்து மட்டுமே செயல்படுத்த்தப்படும்.

அடுத்து

அடுத்து பொத்தானைச் சொடுக்குக, பிறகு வழிகாட்டியானது நடப்பு ஆவணத்தின் அமைவுகளைப் பயன்படுத்துவதோடு அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்கிறது. நீங்கள் கடைசி நடவடிக்கையிலிருந்தால், இந்தப் பொத்தான் உருவாக்கு என ஆகிவிடுகிறது.

முடிவு

எல்லா மாற்றங்களையும் செயலாக்கிவிட்டு வழிகாட்டியை முடும்.

ரத்து

ரத்து ஐச் சொடுக்கினால் ஒரு உரையாடலில் செய்த எந்த மாற்றத்தையும் சேமிக்காமல் மூடிவிடும்.

அட்டவணை வழிகாட்டி - புலங்களைத் தேர்க