வினவல் வழிகாட்டி - மேலோட்டம்

வினவலின் பெயரை உள்ளிடுக, வழிகாட்டி முடிந்தவுடன் நீங்கள் வினவலைக் காட்சியளிக்க அல்லது மாற்றியமைக்க விரும்புகிறீர்களா என குறிப்பிடுகிறது.

வினவலின் பெயர்

வினவலின் பெயரை உள்ளிடுக.

Display query

Select to save and display the query.

வினவலை மாற்றியமை

வினவலைச் சேமிக்க தேர்வதோடு அதனைத் தொகுப்பதற்காகத் திறக்கவும்.

Overview

Displays a summary of the query.

வினவல் வழிகாட்டி