Tools

தரவுத்தளச் சாளரத்தின் கருவிகள் பட்டி.

Relationships

Opens the Relation Design view and checks whether the database connection supports relations.

User Administration

இந்தச் சிறப்பியல்பை தரவுத்தளம் ஆதரிக்கிறதென்றால் பயனர் நிர்வாகத்தைத் திறக்கிறது.

Table Filter

எந்த அட்டவணையின் தரவுத்தளத்தைக் காட்ட அல்லது மறைக்க என்பதை நீங்கள் குறிப்பிடக்கூடிய அட்டவணை வடிப்பி உரையாடலைத் திறக்கிறது.

Select the tables that you want to filter in the Filter list.

If you select the topmost table in a hierarchy, all of the tables in the hierarchy are selected.

If you select a table that is at a lower level in the hierarchy, the tables that occur above it in the hierarchy are not selected.

SQL

Opens the SQL dialog where you can enter SQL statements.