தரவுத்தள வழிகாட்டி

தரவுத்தளத்தைப் பற்றிய தகவலைக் கொண்டிருக்கும் தரவுத்தளக் கோப்பு ஐத் தரவுத்தள வழிகாட்டி உருவாக்குகிறது.

Depending on the type of operation and the type of database, the Database Wizard consists of a varying number of steps.

Select Database

Creates a new database, opens a database file, or connects to an existing database.

சேமிக்கவும் தொடரவும்

Specifies whether you want to register the database, open the database for editing, or insert a new table.

உரைக் கோப்பு இணைப்பை அமை

LDAP இணைப்பை அமைக்கவும்

ADO இணைப்பை அமைக்கவும்

ADO இணைப்பை அமைக்கவும்

ஆரக்கிள் தரவுத்தள இணைப்பை அமைக்கவும்

ODBC அமைவுகள்

ODBC அமைவுகள்

விரிதாள் இணைப்பை அமைக்கவும்

ரத்து

ரத்து ஐச் சொடுக்கினால் ஒரு உரையாடலில் செய்த எந்த மாற்றத்தையும் சேமிக்காமல் மூடிவிடும்.

பின்வாங்கு

முந்தைய படியில் செய்த தெரிவுகளைப் பார்வையிடுக. நடப்பு அமைவுகள் மாறாமல் அப்படியே இருக்கின்றன. இந்தப் பொத்தான் பக்கம் இரண்டிலிருந்து மட்டுமே செயல்படுத்த்தப்படும்.

அடுத்து

அடுத்து பொத்தானைச் சொடுக்குக, பிறகு வழிகாட்டியானது நடப்பு ஆவணத்தின் அமைவுகளைப் பயன்படுத்துவதோடு அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்கிறது. நீங்கள் கடைசி நடவடிக்கையிலிருந்தால், இந்தப் பொத்தான் உருவாக்கு என ஆகிவிடுகிறது.