அகவரிசை வடிவமைப்பு

The Index Design dialog allows you edit the indexes for the current table.

இக்கட்டளையை அணுக...

In a database file window, click the Tables icon. Choose Insert - Table Design or Edit - Edit


Table Design

Index list

கிடைக்கப்பெறும் அகவரிசைகளைக் காட்சியளிக்கிறது. தொகுப்பதற்காகப் பட்டியலிலிருந்து ஒரு அகவரிசையைத் தேர்க. தேர்ந்த அகவரிசையின் விவரங்கள் உரையாடலில் காட்சியளிக்கப்படுகின்றன.

புது அகவரிசை

ஒரு புதிய அகவரிசையை உருவாக்குகிறது.

Delete Current Index

நடப்பு அகவரிசையை அழிக்கிறது.

தற்போதைய அகவரிசையை மறுபெயரிடுக

நடப்பு அகவரிசையை மறுபெயரிடுகிறது.

Save Current Index

தரவு மூலத்தில் நடப்பு அகவரிசையைச் சேமிக்கிறது.

Reset Current Index

உரையாடல் தொடங்கியபோது இருந்த அமைவுக்கு நடப்பு அகவரிசையை மீட்டமைக்கிறது.

Index details

As soon as you change a detail of the current index and then select another index, the change is immediately passed to the data source. You can only leave the dialog, or select another index, if the change has been successfully acknowledged by the data source. However, you can undo the change by clicking the Reset Current Index icon.

Unique

நடப்பு அகவரிசை தனித்த மதிப்புகளை அனுமதிக்கிறதா என்பதைக் குறிப்பிடுகிறது. தனித்த தேர்வைச் சோதிப்பது மறுநகல் தரவு புலத்தில் உள்ளிடப்படுவதிலிருந்து தடுப்பதோடு தரவின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்கிறது.

Fields

The Fields area displays a list of fields in the current table. You can also select multiple fields. In order to remove a field from the selection, select the empty entry at the start of the list.

Index field

Displays a list of the fields in the current table. You can select more than one field.

Sort order

Determines the sort order.

Close

உரையாடலை மூடுகிறது.