அட்டவணை வடிவமைப்பு

In the Table Design window you define new tables or edit the structure of a table.

இக்கட்டளையை அணுக...

In a database file window, click the Tables icon. Choose Insert - Table Design or Edit - Edit


Database Overview

Table Design

The window has its own menu bar. It also contains the following new command: Index Design

Table definition area

இது நீங்கள் அட்டவணைக் கட்டமைப்பை வரையறுக்கும் பரப்பு ஆகும்.

புலப் பெயர்

Specifies the name of the data field. Note the database restrictions, such as the length of the name, special characters and spaces.

Field type

புல வகையைக் குறிப்பிடுகிறது.

Description

விருப்பத்திற்குரிய விவரத்தை குறிப்பிடுகிறது.

The row headers contain the following context menu commands:

Cut

Cuts the selected row to the clipboard.

நகலெடு

தேர்ந்த நிரையை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

Paste

ஒட்டுப்பலகையின் உள்ளடக்கத்தை ஒட்டுகிறது.

Delete

தேர்ந்த நிரையை அழிகிறது.

Insert Rows

அட்டவணை சேமிக்கப்பட்டிருக்கவில்லையென்றால், நடப்பு நிரைக்கு மேல் காலி நிரையை நுழைக்கிறது. அட்டவணை சேமிக்கப்பட்டிருந்தால், அட்டவணையின் இறுதியில் காலி நிரையை நுழைக்கிறது.

Primary Key

If this command has a check mark, the data field in this line is a primary key. By clicking the command you activate/deactivate the status. The command is only visible if the data source supports primary keys.

புலப் பண்புகள்

நடப்பில் தேர்ந்த புலத்தின் புலப் பண்புகளை வரையறுக்கிறது.

Length

Specifies the length of the data field.

Decimal places

Specifies the number of decimal places for a numerical field or decimal field.

Default value

Specifies the value that is the default in new data records.

Format example

Displays the format code that you can select with the ... button.

...

This button opens the Field Format dialog.

உதவிப் பரப்பு

உதவி உரைகளைக் காட்சியளிக்கிறது.