படிவ வடிவமைப்பு

எந்தவொரு LibreOffice ஆவணமும் படிவத்திற்கு விரிவாக்கப்பட முடியும். வெறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படிவக் கட்டுப்பாடுகளைக் சேர்க்கவும்.

படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டையைத் திறக்கவும். படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டை ஒரு படிவத்தைத் தொகுக்கத் தேவைப்படும் செயலாற்றிகள் ஐக் கொண்டுள்ளன. மேலும் செயலாற்றிகள் படிவ வடிவமைப்பு பட்டையிலும் மேலும் கட்டுப்பாடுகள் இலும் கண்டறியப்பட முடியும்.

In the form design you can include controls, apply properties to them, define Form properties, and define subforms.

படிவ மாலுமி படவுரு படவுரு படிவ வடிவமைப்பு பட்டையிலுள்ள படிவ மாலுமி ஐத் திறக்கிறது.

The Open in Design Mode icon Icon allows you to save a form document so that it always opens in editing mode.

If there is an error when assigning properties to the objects contained in the form (for example, when assigning a non-existent database table to an object), a corresponding error message appears. This error message may contain a More button. If you click More, a dialog displaying more information about the current problem appears.