இணைப்புப் பண்புகள்

வினவல் வடிவமைப்பிலுள்ள இரு இணைந்த புலங்களுக்கிடையே ஒரு இணைப்பை நீங்கள் இரட்டை சொடுக்கிட்டால், அல்லது நீங்கள் நுழை - புதுத் தொடர்பு ஐத் தேர்ந்தால், சேர்ந்துகொள் பண்புகள் உரையாடல் தோற்றமளிக்கிறது. இந்தப் பண்புகள் யாவும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் வினவல்களில் பயன்படுத்தப்படும்.

இக்கட்டளையை அணுக...

Open query design and choose Insert - New Relation, or double-click on a connection line between two tables.


ஈடுபட்டுள்ள அட்டவணைகள்

நீங்கள் சேர்த்துகொள்ள போகும் இரு வெவ்வேறு அட்டவணைகளைக் குறிப்பிடுகிறது.

ஈடுப்பட்டுள்ள புலங்கள்

ஒரு தொடர்பினால் சேர்க்கப்பட்ட இரு தரவுப் புலங்களைக் குறிப்பிடுகிறது.

தேர்வுகள்

வகை

தேர்ந்த தொடுப்பின் தொடுப்பு வகையைக் குறிப்பிடுகிறது. சில தரவுத்தளங்கள் சாத்தியமான உட்பிரிவு வகைகளை மட்டுமே ஆதரிக்கும்.

உள் இணைப்பு

With the internal join, the results table contains only the records for which the content of the linked fields is the same. In LibreOffice SQL this type of link is created by a corresponding WHERE clause.

இடது இணைப்பு

With the left join, the results table contains all fields of the left table and only those fields of the right table for which the content of the linked fields is the same. In LibreOffice SQL this type of link corresponds to the LEFT OUTER JOIN command.

Right Join

With the right join, the results table contains all fields of the right table and only those fields of the left table for which the content of the linked fields is the same. In LibreOffice SQL this type of link corresponds to the RIGHT OUTER JOIN command.

Full Join

ஒரு முழுமையான இணைப்புக்கு, முடிவு அட்டவணை இடது மற்றும் வலது அட்டவணைகளின் அனைத்துப் புலத்தையும் கொண்டுள்ளது. SQLLibreOffice இல் இவ்வகையான தொடுப்பு முழுமையான வெளிப்புற கட்டளையுடன் ஒத்துப்போகிறது.

இயற்கை

Inserts the keyword NATURAL into the SQL statement that defines the relation. The relation joins all columns that have the same column name in both tables. The resulting joined table contains only one column for each pair of equally named columns.