வினவல் வடிவமைப்பு

ஒரு தரவுத்தள வினவலை உருவாக்கவும் தொகுக்கவும் வினவல் வடிவமைப்புப் பார்வை உங்களை அனுமதிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

In a database file window, click the Queries icon, then choose Edit - Edit


Note Icon

பெரும்பாலான தரவுத்தளங்கள் உங்கள் கணினியில் பதிவுகளைக் காட்டுவதற்குத் தரவுத்தள அட்டவணைகளை வடிகட்ட அல்லது வரிசைப்படுத்த வினவல்களைப் பயன்படுத்துகின்றன. பார்வைகள் வினவல்களின் அதே செயல்பாட்டை வழங்குகின்றன, ஆனால் சேவையகப் பகுதியில். சேவையகத்தில் உங்கள் தரவுத்தளம் பார்வைகளை ஆதரித்தால், காட்சி நேரத்தை வேகமாக்க நீங்கள் பார்வைகளைப் பயன்படுத்தி சேவையகத்திலுள்ள பதிவுகளை வடிகட்டலாம்.


Note Icon

தரவுத்தள ஆவணத்திலுள்ள அட்டவணைகள்கீற்று பக்கத்திலிருந்து பார்வை உருவாக்கு கட்டளையைத் தேர்வு செய்தலில், வினவல் வடிவமைப்புசாளரத்தோடு ஒத்திருக்கும் பார்வை வடிவமைப்பு சாளரம் இங்கு விவரிக்கப்பட்டுள்ளதை நீங்கள் காண்பீர்கள்.


வினவல் வடிவமைப்புத் தளக்கோலம் உருவாக்கப்பட்ட வினவலுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது, ஆனால் உருவாக்கப்பட்ட பார்வையுடன் சேர்த்து வைக்கப்பட முடியாது.

வடிவமைப்புப் பார்வை

தரவுத்தள ஆவணத்தில் வினவலை உருவாக்க, வினவல்கள் படவுருவைச் சொடுக்குக, பிறகு வடிவமைப்புப் பார்வையில் வினவலை உருவாக்கு ஐச் சொடுக்குக.

The lower pane of the Design View is where you define the query. To define a query, specify the database field names to include and the criteria for displaying the fields. To rearrange the columns in the lower pane of the Design View, drag a column header to a new location, or select the column and press +arrow key.

வினவல் வடிவமைப்புப் பார்வை சாளரத்தின் மேல் பகுதியில், வினவல் வடிவமைப்பு பட்டையின் படவுருக்கள் உம் வடிவமைப்பு பட்டையும் காட்சியளிக்கப்படுகின்றன.

நீங்கள் ஒரு வினவலை சோதிக்க விரும்பினால், தரவுத்தள ஆவணத்திலுள்ள வினவல் பெயரை இருமுறை சொடுக்குக. தரவு மூலப் பார்வையைப் போன்ற ஒரு அட்டவணையில் வினவலின் முடிவு காட்சியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பு: காட்சியளிக்கப்படும் அட்டவணை தற்காலிகமானதே.

வினவல் வடிவமைப்புப் பார்வையிலுள்ள விசைகள்

விசை

செயலாற்றி

F4

முன்னோட்டம்

F5

வினவலை இயக்கு

F7

அட்டவணை அல்லது கேள்வியைச் சேர்


உலாவு

When you open the query design for the first time, you see a dialog in which you must first select the table or query that will be the basis for your new query.

புலங்களை வினவலில் சேர்க்க அவற்றை இருமுறை சொடுக்கவும். தொடர்புகளை வரையறுக்க இழுத்துப் போடவும்.

Note Icon

ஒரு வினவலை வடிவமைக்கும் போது, நீங்கள் தேர்ந்தெடுத்த அட்டவணைகளை மாற்றியமைக்க முடியாது.


அட்டவணைகளை அகற்று

வடிவமைப்புப் பார்வையிலிருந்து அட்டவணையை அகற்ற, அட்டவணைச் சாளரத்தின் மேல் எல்லையைச் சொடுக்குவதோடு சூழல் பட்டியைக் காண்பிக்கவும். நீங்கள்அழிகட்டளையைப் பயன்படுத்தி வடிவமைப்புப் பார்வையிலிருந்து அட்டவணையை அகற்ற முடியும். மற்றொரு தேர்வு அழி விசையை அழுத்துதல் ஆகும்.

அட்டவணையை நகர்த்துக, அட்டவணையின் அளவை மாற்றியமைக

நீங்கள் அட்டவணையை உங்கள் விருப்படி அளவுமாற்றம் செய்யவும் அடுக்கவும் முடியும். அட்டவணைகளை நகர்த்த, உயர் எல்லையை விரும்பிய இடத்திற்கு இழுக்கவும். அட்டவணையின் எல்லையிலோ மூலையிலோ சுட்டெலியின் இடஞ்சுட்டியை நிலை நிறுத்தியும் இழுத்தும் விரும்பிய அளவுக்குக் காட்சியளிக்கப்படும் அட்டவணையில் அளவை விரிவுபடுத்தவோ குறைக்கவோ செய்க.

அட்டவணையின் தொடர்புகள்

ஒரு அட்டவணையிலுள்ள புலப் பெயருக்கும் மற்றொரு அட்டவணையிலுள்ள புலப் பெயருக்கும் தரவுத் தொடர்புகள் இருந்தால், நீங்கள் இந்தத் தொடர்புகளை உங்களின் வினவலுக்குப் பயன்படுத்தலாம்.

If, for example, you have a spreadsheet for articles identified by an article number, and a spreadsheet for customers in which you record all articles that a customer orders using the corresponding article numbers, then there is a relationship between the two "article number" data fields. If you now want to create a query that returns all articles that a customer has ordered, you must retrieve data from two spreadsheets. To do this, you must tell LibreOffice what the relationship exists between the data in the two spreadsheets.

To do this, click a field name in a table (for example, the field name "Item-Number" from the Customer table), hold down the mouse button and then drag the field name to the field name of the other table ("Item-Number" from the Item table). When you release the mouse button, a line connecting the two fields in the two windows appears. The corresponding condition that the content of the two field names must be identical is entered in the resulting SQL query.

பல தொடர்புடைய தாள்கள் அடிப்படையிலான வினவலின் உருவாக்கமானது நீங்கள் சார்புநிலை தரவுத்தள க்கு LibreOffice ஐ இடைமுகப்பாகப் பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

Note Icon

வினவலில், நீங்கள் வெவ்வேறு தரவுத்தளங்களிலிருந்து அட்டவணைகளை அணுக முடியாது. பன்மடங்கு அட்டவணைகளை ஈடுபடுத்தும் வினவல்கள் ஒரு தரவுத்தளத்திற்கிடையே மட்டுமே உருவாக்கப்பட முடியும்.


தொடுப்பு வகையைக் குறிப்பிடுதல்

இணைக்கப்பட்ட இரு புலங்களை இணைக்கும் வரியை நீங்கள் இருமுறை சொடுக்கினாலோ நுழை - புதிய தொடர்பு கருவிக் கட்டளையை அழைத்தாலோ, நீங்கள் தொடர்புகள்உரையாடலில் தொடுப்பின் வகையைக் குறிப்பிட முடியும்.

மாற்றாக, வரி தேர்வுப் செய்யப்படும் வரை கீற்றை அழுத்திருக்கவும், பிறகு Shift+F10 ஐ சூழல் பட்டியைக் காட்சியளிப்பதற்காக அழுத்துவதோடு அதில் தொகு கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். சில தரவுத்தளங்கள், சாத்தியமான இணையுமாறும் வகைகளின் ஒரு துணைத் தொகுப்பை மட்டுமே ஆதரிக்கின்றன.

தொடர்புகளை அழித்தல்

இரு அட்டவணைக்களுக்கிடையிலான தொடர்புகளை அழிக்க, இணைப்பு வரியைச் சொடுக்குவதோடு பிறகு அழி விசையை அழுத்துக.

மாற்றாக, தொடர்புகள் உரையாடலிலுள்ள ஈடுபட்ட புலங்கள் அந்தந்த உள்ளீடுகளை அழிக்கவும். அல்லது காட்சியளிக்கப்படுகின்ற இணைக்கும் திசையன் முன்னிலைப்படுத்தும் வரை கீற்றை அழுத்தவும், பிறகு Shift+F10 ஐ சூழல் பட்டியைத் திறப்பதற்கு அழுத்தவும் அழி கட்டளையைத் தேர்வு செய்யவும்.

வினவலை வரையறு

வினவலை வரையறுக்க நிபந்தனைகளைத் தேர்க.வடிவமைப்பு அட்டவணையின் ஒவ்வொரு நிரலும் வினவலுக்கான ஒரு தரவை ஏற்கின்றன.ஒரு நிரையிலுள்ள நிபந்தனைகள் ஒரு பூலியன் AND உடன் இணைக்கப்படுகின்றன.

புலப் பெயரைக் குறிப்பிடு

முதலில், நீங்கள் வினவலில் சேர்க்க விரும்பும் அட்டவனைகளிலிருந்து அனைத்துப் புலப் பெயர்களையும் தேர்க. அட்டவணைச் சாளரத்திலுள்ள புலப் பெயர்களை இழுத்துப் போடுதல் அல்லது இருமுறை சொடுக்குதல் மூலம் நீங்கள் இதனைச் செய்யலாம். இழுத்துப் போடுதல் வழிமுறையில், சுட்டெலியைப் பயன்படுத்தி அட்டவணைச் சாளரத்திலிருந்து புலப் பெயரை வினவல் வடிவமைப்பின் தாழ்ந்த பரப்புக்கு இழுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம், புலத்தில் சேர்க்கவேண்டிய நிரலை நீங்கள் தீர்மானிக்கலாம். இரட்டை சொடுக்குதல் மூலம் ஒரு புலப் பெயரைத் தேர்க. அது பின்னர் அடுத்த கட்டற்ற நிரலுடன் சேர்க்கப்படும்.

புலப் பெயர்களை அழித்தல்

வினவலிலிருந்து ஒரு புலப் பெயரை அகற்ற, புலத்தின் நிரல் தலைப்பகுதியைச் சொடுக்குவதோடு நிரலுக்கான சூழல் பட்டியிலுள்ள அழி கட்டளையைத் தேர்ந்தெடுக.

வினவலைச் சேமி

வினவலைச் சேமிக்க செந்தரப்பட்டையிலுள்ள சேமி படவுருவைப் பயன்படுத்தவும். வினவலுக்கான ஒரு பெயரை உள்ளிட சொல்லும் ஒரு உரையாடலை நீங்கள் பார்க்கிறீர்கள். தரவுத்தளம் படிமத்தை ஆதரித்தால், நீங்கள் படிமத்தையும் உள்ளிடலாம்.

படிமம்

அட்டவணைப் பார்வை அல்லது வினவலுக்கு அளிக்கப்பட்ட படிமத்தின் பெயரை உள்ளிடுக.

வினவல் பெயர் அல்லது அட்டவணைப் பார்வை பெயர்

அட்டவணைப் பார்வை அல்லது வினவலின் பெயரை உள்ளிடுக.

தரவை வடிப்பித்தல்

வினவலுக்கான தரவை வடிக்கட்ட, வடிவமைப்புப் பார்வையின் தாழ்ந்த பரப்பில் விரும்பிய விருப்பத்தேர்வுகளை அமைக்கவும். பின்வரும் வரிகள் கிடைக்கபெறும்:

புலம்

வினவலில் நீங்கள் குறித்த தரவுப் புலத்தின் பெயரை உள்ளிடவும். தாழ்ந்த நிரைகளில் செய்யப்பட்ட அனைத்து அமைவுகளும் இந்தப் புலத்தை க் குறிக்கும். நீங்கள் சுட்டெலி சொடுக்குடன் ஒரு கலதை செயல்படுத்தினால், நீங்கள் ஒரு அம்பு பொத்தானைப் பார்ப்பீர்கள், நீங்கள் ஒரு புலத்தைத் தேர்வு செய்ய அது ஏதுவாக்குகிறது. " அட்டவணையின் பெயர்*" தேர்வானது அனைத்துத் தரவுத்தளங்களையும் தேர்வு செய்வதோடு திட்ட அளவை அனைத்து அட்டவணைப் புலங்களுக்கும் செல்லுபடியாகும்.

மாற்றுப் பெயர்

ஒரு மறுபெயரைக் குறிப்பிடுகிறது. இந்த மறுபெயர், புலப் பெயருக்குப் பதிலாக ஒரு வினவலில் பட்டியலிடப்படும். இது மறுபெயரைப் பயனர்-வரையறுத்த நிரல் விளக்கச்சீட்டுகளுக்குச் சாத்தியப்படுத்துகிறது. எ.கா, தரவுப் புலமானது PtNo பெயரைக் கொண்டிருந்தால், அந்தப் பெயருக்குப் பதிலாக, உங்களுக்கு PartNum என்பது வினவலில் தோன்றவேண்டுமென்றால், PartNum ஐ மறுபெயராக உள்ளிடுக.

SQL கூற்றில், மறுபெயர்கள் பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன:

SELECT column AS alias FROM table.

எடுத்துக்காட்டாக:

SELECT "PtNo" AS "PartNum" FROM "Parts"

அட்டவணை

தேர்ந்த தரவுப் புலத்தின் தொடர்புடைய தரவுத்தள அட்டவணை இங்கு பட்டியலிடப்படுகிறது. நீங்கள் சுட்டெலி சொடுக்குடன் ஒரு கலத்தை செயல்படுத்தினால், நடப்பு வினவலின் மற்றொரு அட்டவணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு அம்பு தோன்றும்.

வரிசைபடுத்து

நீங்கள் கலத்தைச் சொடுக்கினால், நீங்கள் வரிசைப்படுத்தும் தேர்வுகளைத் தேர்வு செய்ய முடியும்: ஏறுவரிசை, இறங்குவரிசை மற்றும் வரிசைப்படுத்தாதவை. உரைப் புலங்கள் அகர வரிசைப்படியும் எண்மிய புலங்கள் எண்ணிக்கையளவின்படியும் வரிசப்படுத்தப்படும்.

தென்படும்

ஒரு தரவுப் புலதுக்கான தென்படும் பண்புகளை நீங்கள் குறித்தால், அந்தப் புலம் வினவலில் தென்படும். நீங்கள் ஒரு தரவுப் புலத்தை ஒரு நிபந்தனையை இயற்றுவதற்கு மட்டும் பயன்படுத்தினால், நீங்கள் அவசியமாக அதைக் காட்ட தேவையில்லை.

வரன்முறை

திட்ட அளவை வடிகட்டப்பட வேண்டிய தரவுப்புல உள்ளடக்கத்தைக் கொண்டு குறிப்பிடுகிறது.

அல்லது

இங்கு நீங்கள் ஒவ்வொரு வரியிலும் வடிகட்டுதலுக்கான ஒரு கூடுதல் திட்ட அளவையை உள்ளிட முடியும்.ஒரு நிரலிலுள்ள பன்மடங்கு திட்ட அளவை மற்றும் அல்லது தொடுப்பினால் இணைக்கப்படும்.

வினவல் வடிவமைப்பிலுள்ள தாழ்ந்த பரப்பில் வரித் தலைப்பகுதிகளின் சூழல் பட்டியைப் பயன்படுத்தி செயலாற்றிகளுக்கான மற்றொரு வரியை நுழைக்கவும்:

செயலாற்றிகள்

நீங்கள் இங்கு இயக்கக்கூடிய செயலாற்றிகள் தரவுத்தளத்தைச் சார்ந்தவை.

நீங்கள் HSQL தரவுத்தளத்துடன் பணிபுரிகிறீர்கள் என்றால், பட்டியல் பெட்டியிலுள்ள செயலாற்றி நிரை உங்களுக்குப் பின்வரும் தேர்வுகளை வழங்குகிறது:

தேர்வு

SQL

விளைவு

செயலாற்றி இல்லை

எந்தவொரு செயலாற்றியும் செயலாக்கப்படாது.

சராசரி

AVG

ஒரு புலத்தின் கூட்டப்பட்ட சராசரியைக் கணக்கிடுகிறது.

எண்ணு

எண்ணிக்கை

அட்டவணையிலுள்ள பதிவுகளின் எண்ணிக்கையை வரையறுக்கிறது. காலியான புலங்கள் (a) எண்ணப்பட முடியும் (b) எண்ணப்பட முடியாது.

a) COUNT(*): Passing an asterisk as the argument counts all records in the table.

b) COUNT(column): Passing a field name as an argument counts only fields in which the field name in question contains a value. Null values (empty fields) will not be counted.

அதிகபட்சம்

அதிகபட்சம்

ஒரு புலத்தின் மிக உயர்ந்த மதிப்பை நிர்ணயிக்கிறது.

குறைந்தபட்சம்

குறைந்தது

ஒரு புலத்தின் மிக குறைந்த மதிப்பை நிர்ணயிக்கிறது.

தொகை

தொகை

தொடர்புடைய புலங்களுடைய மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுகிறது.

குழு

GROUP BY

வினவல் தரவை தேர்ந்த புலப் பெயருக்கேற்ப குழுக்களாக்குகிறது. செயலாற்றிகள் குறித்த குழுக்களுக்கேற்ப செயல்படுத்தப்படுகின்றன. SQL இல், இந்தத் தேர்வானது GROUP BY சொற்றொடருடன் ஒத்துள்ளது. அளவுகோல் சேர்க்கபட்டால், இந்த உள்ளீடு SQL HAVING இல் தோன்றுகிறது.


நீங்கள் செயலாற்றி அழைப்புகளை SQL கூற்றில் நேரடியாக நுழைக்கவும் முடியும். தொடரியல் என்பது:

செயலாற்றியைத் தேர்க (நிரல்) அட்டவணையிலிருந்து.

எடுத்துக்காட்டாகக், கூட்டுத்தொகையைக் கணக்கிடுவதற்கான SQL இல் செயலாற்றி அழைப்பு என்பது:

"கட்டுரை" இலிருந்து கூட்டுத்தொகையைத் தேர் ("விலை").

Except for the Group function, the above functions are so-called Aggregate functions. These are functions that calculate data to create summaries from the results. Additional functions that are not listed in the list box might be also possible. These depend on the specific database system in use and on the current state of the Base driver.

பட்டியல் பெட்டியில் பட்டியலிடப்படாத, செயலாற்றிகளைப் பயன்படுத்த, நீங்கள் அவற்றை புலம் இன் கீழ் உள்ளிட வேண்டும்.

நீங்கள் செயலாற்றி அழைப்புகளுக்கு மாற்றுப்பெயர்களைக் குறித்தளிக்க முடியும். நிரல் தலைப்பகுதியில் வினவல் காட்சியளிக்கப்படவில்லை என்றால், விரும்பிய பெயரை மாற்றுப்பெயர் இன் கீழ் உள்ளிடவும்.

SQL கூற்றில் இதே செயல்பாடு என்பது:

செயலாற்றியை மாற்றுப்பெயராக அட்டவணையிலிருந்து தேர்க

எடுத்துக்காட்டு:

SELECT COUNT(*) AS count FROM "Item"

Note Icon

If you run this function, you cannot insert any additional columns for the query other than receiving these columns as a "Group" function.


எடுத்துக்காட்டுகள்

In the following example, a query is run through two tables: an "Item" table with the "Item_No" field and a "Suppliers" table with the "Supplier_Name" field. In addition, both tables have a common field name "Supplier_No."

The following steps are required to create a query containing all suppliers who deliver more than three items.

  1. "உருப்படி" மற்றும் "அளிப்போர்" இன் அட்டவணையை வினவல் வடிவமைப்பில் நுழைக்கவும்.

  2. Link the "Supplier_No" fields of the two tables if there is not already a relation of this type.

  3. Double-click the "Item_No" field from the "Item" table. Display the Function line using the context menu and select the Count function.

  4. Enter >3 as a criterion and disable the Visible field.

  5. "வழங்குநர்" இலுள்ள "வழங்குநர்_பெயர்" புலத்தைச் இருமுறை சொடுக்குவதோடு குழுச் செயலாற்றியைத் தேர்க.

  6. வினவலை இயக்கு

If the "price" (for the individual price of an article) and "Supplier_No" (for the supplier of the article) fields exist in the "Item" table, you can obtain the average price of the item that a supplier provides with the following query:

  1. "உருப்படி" அட்டவணையை வினவல் வடிவமைப்பில் நுழைக்கவும்.

  2. "விலை" மற்றும் "அளிப்போர்_எண்" புலங்களை இருமுறை சொடுக்குக.

  3. செயலாற்றி வரியைச் செயல்படுத்துவதோடு "விலை" புலத்திலிருந்து சராசரி செயலாற்றியைத் தேர்க.

  4. நீங்கள் மாற்றுப்பெயருக்கான(மேற்கோள் குறிகள் இன்றி) சராசரியை வரியில் உள்ளிடலாம்.

  5. "அளிப்போர்_எண்" புலத்திற்கான குழுவைத் தேர்க.

  6. வினவலை இயக்கு

The following context menu commands and symbols are available:

செயலாற்றிகள்

செயலாற்றிகளின் தெரிவுக்கானநிரையைக் காட்டவோ மறைக்கவோ செய்கிறது.

அட்டவணை பெயர்

அட்டவணையின் பெயருக்கான நிரையைக் காட்டவோ மறைக்கவோ செய்கிறது.

மாற்றுப்பெயர்

மாற்றுப்பெயருக்கான நிரையை மறைக்கவோ காட்டவோ செய்கிறது.

தனித்துவமான மதிப்புகள்

Applies only distinct values to the query. This applies to records containing data that appears several times in the selected fields. If the Distinct Values command is active, you will see only one record in the query (DISTINCT). Otherwise, you will see all records corresponding to the query criteria (ALL).

For example, if the name "Smith" occurs several times in your address database, you can choose the Distinct Values command to specify in the query that the name "Smith" will occur only once.

பல புலங்களை ஈடுபடுத்தும் ஒரு வினவலுக்கு, அனைத்துப் புலங்களின் ஒருங்கிணைந்த மதிப்புகள் தனித்தன்மையுடன் இருக்கவேண்டும், எனவேதான் முடிவானது ஒரு குறிப்பிட்ட பதிவாக உருவாக்கப்பட் முடியும். எ.கா, " ஸ்மித் சிகாகோவில் உள்ளான்" என உங்களின் முகவரி நூலில் ஒருமுறையும் "ஸ்மித் லண்டனில் உள்ளான்" என்பது இருமுறையும் என நீங்கள் கொன்டிருப்பது ஆகும்.தனித்த மதிப்புகள் கட்டளையைக் கொண்டு, வினவாலனது "கடைசி பெயர்" மற்றும் "நகரம்" என இரு புலங்களையும் பயன்படுத்துவதோடு "ஸ்மித் சிகாகோவில் உள்ளான்" என ஒருமுறையும் "ஸ்மித் லண்டனில் உள்ளான்" என ஒருமுறையும் என்று வினவலின் முடிவாகத் தருகிறது.

In SQL, this command corresponds to the DISTINCT predicate.

வரம்பு

வினவல் திருப்புகிற பதிவுகளின் எண்ணிக்கையை அதிகபட்சமாக்குவதற்கு உங்களை அனுமதிக்கிறது.

If there is added a Limit, you will get at most as many rows as the number you specify. Otherwise, you will see all records corresponding to the query criteria.

வடிப்பியின் நிபந்தனைகளை இயற்றுதல்

When formulating filter conditions, various operators and commands are available to you. Apart from the relational operators, there are SQL-specific commands that query the content of database fields. If you use these commands in the LibreOffice syntax, LibreOffice automatically converts these into the corresponding SQL syntax. You can also enter the SQL command directly. The following tables give an overview of the operators and commands:

செய்கருவி

அர்த்தம்

..இருந்தால் நிபந்தனை திருப்தியாக இருக்கும்

=

க்குச் சமமான

...புலத்தின் உள்ளடக்கம் சுட்டப்பட்ட வெளிப்பாடுடன் ஒரேமாதிரியாக உள்ளது.

The operator = will not be displayed in the query fields. If you enter a value without any operator, the operator = will be automatically adopted.

<>

க்குச் சமமாக இல்லை

... புலத்தின் உள்ளடக்கம் குறிப்பிடப்பட்ட வெளிப்பாடுடன் ஒத்து இருக்கவில்லை.

>

ஐ விட அதிகமாக

... புலத்தின் உள்ளடக்கம் குறிப்பிடப்பட்ட வெளிப்பாடை விட அதிகமாக உள்ளது.

<

ஐ விட குறைவான

... புலத்தின் உள்ளடக்கம் குறிப்பிடப்பட்ட வெளிப்பாடை விட குறைவாக உள்ளது.

>=

ஐ விட அதிகமாக அல்லது சமமாக

... புலத்தின் உள்ளடக்கம் குறிப்பிடப்பட்ட வெளிப்பாடை விட அதிகமாக அல்லது சமமாக உள்ளது.

<=

ஐ விட குறைவாக அல்லது சமமாக

... புலத்தின் உள்ளடக்கம் குறிப்பிடப்பட்ட வெளிப்பாடை விட குறைவாக அல்லது சமமாக உள்ளது.


LibreOffice கட்டளை

SQL கட்டளை

அர்த்தம்

..இருந்தால் நிபந்தனை திருப்தியாக இருக்கும்

காலியாக உள்ளது

ஏதுமில்லை

ஏதுமில்லை

... The value of the field is empty. For Yes/No fields with three states, this command automatically queries the undetermined state (neither Yes nor No).

காலியாக இல்லை

சுழியின்மை

காலியாக இல்லை

... புலத்தின் பெயர் காலியாக இல்லை.

விருப்பம்

(இடம்பிடி* வரியுருக்களின் எந்தவொரு எண்ணிக்கைக்கும்

இடம்பிடி? சரியாக ஒரு வரியுருக்கு)

விருப்பம்

(% வரியுருக்களின் எந்தவொரு எண்ணிக்கைக்கும்

இடம்பிடி_ சரியாக ஒரு வரியுருக்கு)

இன் ஒரு தனிமம் ஆகும்

... the data field contains the indicated expression. The (*) placeholder indicates whether the expression x occurs at the beginning of (x*), at the end of (*x) or inside the field content (*x*). You can enter as a placeholder in SQL queries either the SQL % character or the familiar (*) file system placeholder in the LibreOffice interface.

The * or % placeholder stands for any number of characters. The question mark (?) in the LibreOffice interface or the underscore (_) in SQL queries is used to represent exactly one character.

NOT LIKE

NOT LIKE

இன் ஒரு தனிமம் இல்லை

... புலப் பெயர் குறிப்பிடப்பட்ட வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

xக்கும் yக்கும் இடையே

xக்கும் yக்கும் இடையே

இடைவெளிக்குள் விழும் [x,y]

... புலப் பெயர் x மற்றும் y எனும் இரு மதிப்புகளுக்கிடையிலான ஒரு மதிப்பைக் கொண்டிருக்கிறது.

xக்கும் yக்கும் இடையே இல்லை

xக்கும் yக்கும் இடையே

இடைவெளிக்குள் வரவில்லை [x,y]

... புலப் பெயர் x மற்றும் y எனும் இரு மதிப்புகளுக்கும் இடையே வராத ஒரு மதிப்பைக் கொண்டிருக்கிறது.

(a; b; c...) இல்

அரைக்காற்புள்ளிகள் அனைத்தும் மதிப்புப் பட்டியல்களில் பிரிப்பான்களாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க.

(a; b; c...) இல்

... a, b, c ஐக் கொண்டிருக்கிறது

... புலப் பெயர் குறிப்பிடப்பட்ட a, b, c,... வெளிப்பாடுகளில் ஒன்றைக் கொண்டிருக்கிறது... வெளிப்பாடுகளின் எந்தவொரு எண்ணிக்கையையும் குறிப்பிட முடியும், வினவலின் முடிவானது Or தொடுப்பால் தீர்மானிக்கப்படுகிறது. a, b, c... வெளிப்பாடுகள் எண்களாகவோ வரியுருக்களாகவோ இருக்கலாம்.

(a; b; c...) இல் இல்லை

(a, b, c...) இல் இல்லை

a, b, c...ஐக் கொண்டிருக்கவில்லை

... புலப் பெயர் குறிப்பிடப்பட்ட a, b, c,... வெளிப்பாடுகளில் ஒன்றைக் கொண்டிருக்கவில்லை

= சரி

= சரி

சரியான மதிப்பைக் கொண்டுள்ளது

... புலப் பெயர் சரியான மதிப்பைக் கொண்டுள்ளது.

= தவறு

= தவறு

மதிப்பு தவறாக உள்ளது

... புலப் பெயர் தவறான மதிப்பைக் கொண்டுள்ளது.


எடுத்துக்காட்டுகள்

='Ms.'

புலப்பெயர்களை "குமாரி" எனும் புல உள்ளடக்கதுடன் திருப்புகிறது.

<'2001-01-10'

ஜனவரி 10, 2001 ஆம் ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட தேதிகளைத் திருப்புகிறது

'g?ve' விருப்பம்

"கொடுக்க" மற்றும் "கொடுத்த" போன்ற புல உள்ளடக்கத்தோடு புலப் பெயர்களைத் திருப்புகிறது.

விருப்பம் 'S*'

"சூரியன்" போன்ற புல உள்ளடக்கத்தோடுடைய தரவுப் புலத்தைத் திருப்புகிறது.

10 க்கும் 20 க்கும் இடையே

10 மற்றும் 20 க்கு இடையிலுள்ள மதிப்புகளுடைய புல உள்ளடக்கத்துடன் புலப் பெயர்களைத் திருப்புகிறது.

(1; 3; 5; 7) இல்

returns field names with the values 1, 3, 5, 7. If the field name contains an item number, for example, you can create a query that returns the item having the specified number.

('Smith') இல் இல்லை

"Smith" கொண்டிருக்காத புலப் பெயர்களைத் திருப்புகிறது.


Like Escape Sequence: {escape 'escape-character'}

Example: select * from Item where ItemName like 'The *%' {escape '*'}

The example will give you all of the entries where the item name begins with 'The *'. This means that you can also search for characters that would otherwise be interpreted as placeholders, such as *, ?, _, % or the period.

Outer Join Escape Sequence: {oj outer-join}

Example: select Article.* from {oj item LEFT OUTER JOIN orders ON item.no=orders.ANR}

வினவப்படுகின்ற உரைப் புலங்கள்

To query the content of a text field, you must put the expression between single quotes. The distinction between uppercase and lowercase letters depends on the database in use. LIKE, by definition, is case-sensitive (though some databases don't see it that strict).

வினவப்படுகின்ற தேதி புலங்கள்

Date fields are represented as #Date# to clearly identify them as dates. Date, time and date/time constants (literals) used in conditions can be of either the SQL Escape Syntax type, or default SQL2 syntax.

தேதி வகை தனிமம்

SQL Escape syntax #1 - may be obsolete

SQL Escape syntax #2

SQL2 syntax

தேதி

{D'YYYY-MM-DD'}

{D'YYYY-MM-DD'}

'YYYY-MM-DD'

நேரம்

{D'HH:MM:SS'}

{t 'HH:MI:SS[.SS]'}

'HH:MI:SS[.SS]'

தேதிநேரம்

{D'YYYY-MM-DD HH:MM:SS'}

{ts 'YYYY-MM-DD HH:MI:SS[.SS]'}

'YYYY-MM-DD HH:MI:SS[.SS]'


Example: select {d '1999-12-31'} from world.years

Example: select * from mytable where years='1999-12-31'

All date expressions (literals) must be enclosed with single quotation marks. (Consult the reference for the particular database and connector you are using for more details.)

வினவப்படுகின்ற ஆம்/இல்லை புலங்கள்

To query Yes/No fields, use the following syntax for dBASE tables:

நிலை

வினவல் வரன்முறை

எடுத்துக்காட்டு

ஆம்

for dBASE tables: not equal to any given value

=1 returns all records where the Yes/No field has the status "Yes" or "On" (selected in black),

No

.

=0 returns all records for which the Yes/No field has the status "No" or "Off" (no selection).

ஏதுமில்லை

என்பது ஏதுமில்லை

IS NULL returns all records for which the Yes/No field has neither of the states Yes or No (selected in gray).


Note Icon

The syntax depends on the database system used. You should also note that Yes/No fields can be defined differently (only 2 states instead of 3).


அளவுருக்களின் வினவல்கள்

Parameter queries allow the user to input values at run-time. These values are used within the criteria for selecting the records to be displayed. Each such value has a parameter name associated with it, which is used to prompt the user when the query is run.

Parameter names are preceded by a colon in both the Design and SQL views of a query. This can be used wherever a value can appear. If the same value is to appear more than once in the query, the same parameter name is used.

In the simplest case, where the user enters a value which is matched for equality, the parameter name with its preceding colon is simply entered in the Criterion row. In SQL mode this should be typed as WHERE "Field" = :Parameter_name

Warning Icon

Parameter names may not contain any of the characters <space>`!"$%^*()+={}[]@'~#<>?/,. They may not be the same as field names or SQL reserved words. They may be the same as aliases.


Tip Icon

A useful construction for selecting records based on parts of a text field's content is to add a hidden column with "LIKE '%' || :Part_of_field || '%'" as the criterion. This will select records with an exact match. If a case-insensitive test is wanted, one solution is to use LOWER (Field_Name) as the field and LIKE LOWER ( '%' || :Part_of_field || '%' ) as the criterion. Note that the spaces in the criterion are important; if they are left out the SQL parser interprets the entire criterion as a string to be matched. In SQL mode this should be typed as LOWER ( "Field_Name" ) LIKE LOWER ( '%' || :Part_of_field || '%' ).


காட்சியத்த பதிவுகளைக் கட்டுப்படுத்துவதற்காகப்பயனரை அனுமதிப்பதற்கு அளவுரு வினவல்கள் உட்படிவங்கள் இன் தரவு மூலமாகப் பயன்படுத்தலாம்.

அளவுரு உள்ளீடு

அளவுரு உள்ளீடு உரையாடலானது பயனரை அளவுரு மதிப்புகளை உள்ளிடுவதற்குக் கேட்கிறது. ஓவ்வொரு வினவல் அளவுருக்கான ஒரு மதிப்பை உள்ளிடுவதோடு சரி ஐச் சொடுக்கலிலோ உள்ளிடு ஐத் தட்டச்சிடலிலோ உறுதிப்படுத்துக.

பயனரால் உள்ளிட்டப்பட்ட மதிப்புகள், தொடர்புடைய திட்ட அளவைக்கான SQL க்கு அனுமதிக்கக்கூடிய ஏதேனும் வரியுருக்களைக் கொண்டிருக்கலாம்; இது அடிப்படையான தரவுத்தள அமைப்பைச் சார்ந்திருக்கலாம்.

Tip Icon

The user can use the SQL wild-card characters "%" (arbitrary string) or "_" (arbitrary single character) as part of the value to retrieve records with more complex criteria.


SQL முறை

SQL stands for "Structured Query Language" and describes instructions for updating and administering relational databases.

In LibreOffice you do not need any knowledge of SQL for most queries, since you do not have to enter the SQL code. If you create a query in the query design, LibreOffice automatically converts your instructions into the corresponding SQL syntax. If, with the help of the Switch Design View On/Off button, you change to the SQL view, you can see the SQL commands for a query that has been created previously.

You can formulate your query directly in the SQL code. Note, however, that the special syntax is dependent upon the database system that you use.

If you enter the SQL code manually, you can create SQL-specific queries that are not supported by the graphical interface in Query design. These queries must be executed in native SQL mode.

By clicking the Run SQL command directly icon in the SQL view, you can formulate a query that is not processed by LibreOffice.