தொலைநகலி வழிகாட்டி - பெயரும் இடமும்

வார்ப்புருவின் பெயரையும் இடத்தையும் வரையறுக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - வழிகாட்டிகள் - தொலைநகலி - பெயர் மற்றும் இடம் ஐத் தேந்தெடுக


வார்ப்புருவின் பெயர்

தொலைநகலி வார்ப்புருவின் பெயரை உள்ளிடுக.

...

முழுமையான பாதையை உள்ளிடவும் தேரவும் சொடுக்குக, தொலைநகலி வார்ப்புருவின் பெயர் உட்பட.

இந்த வார்ப்புருவிலிருந்து ஒரு தொலைநகலியை உருவாக்குக

தொலைநகலி வார்ப்புருவை உருவாக்குவதோடு சேமிக்கிறது, பிறகு ஒரு புது ஆவணத்தை அந்த வார்ப்புருவின் அடிப்படையில் திறக்கிறது.

இந்தத் தொலைநகலி வார்ப்புருவுக்குக் கைமுறை மாற்றங்களைச் செய்கிறது

தொலைநகலி வார்ப்புருவை உருவாக்குவதோடு சேமிக்கிறது, பிறகு மேலும் தொகுத்தலுக்காகத் திறக்கிறது.

தொலைநகலி வழிகாட்டிக்குச் செல்க