தொலைநகலி வழிகாட்டி - அடிப்பகுதி

அடிப்பகுதி தரவைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - வழிகாட்டிகள் - தொலைநகலி - அடிப்பகுதி ஐத் தேர்க


அடிப்பகுதி

அடிப்பகுதி பரப்பில் அச்சிடவேண்டிய உரையைக் குறிப்பிடுகிறது.

இரண்டாவது மற்றும் பின்வரும் பக்கங்களை மட்டுமே உள்ளடக்குகிறது

பன்மடங்கு பக்க தொலைநகலி ஆவணதின்முதல் பக்கத்திலுள்ள அடிப்பகுதியை அடக்குகிறது.

பக்க எண்ணை உள்ளடக்கு

அடிப்பகுதி பரப்பில் ஒரு பக்க எண்ணை அச்சிடுகிறது.

தொலைநகலி வழிகாட்டி- பெயரும் இடமும் குச் செல்க