3D-அமைவுகள்

3D அமைவு கருவிப்பட்டை தேர்ந்த 3D பொருள்களின் பண்புகளைக் கட்டுப்படுத்துகிறது.

பிதுக்கம் திற/அடை

தேர்ந்த பொருள்களின் 3D விளைவுகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்கிறது.

கீழே சாய்

தேர்ந்த பொருளை ஐந்து பாகைகள் கீழே சாய்க்கிறது.

மேலே சாய்

தேர்ந்த பொருளை ஐந்து பாகைகள் மேலே சாய்க்கிறது.

இடப்புறம் சாய்

தேர்ந்த பொருளை ஐந்து பாகைகள் இடப்புறம் சாய்க்கிறது.

வல‌ப்புறம் சாய்

தேர்ந்த பொருளை ஐந்து பாகைகள் வலப்புறம் சாய்க்கிறது.

ஆழம்

பிதுக்க ஆழச் சாளரத்தைத் திறக்கிறது.

பிதுங்கல் ஆழத்தைத் தேர்.

ஒரு பிதுக்க ஆழத்தை உள்ளிடு.

திசை

பிதுக்கத் திசை சாளரத்தைத் திறக்கிறது.

ஒரு திசையைத் தேர்.

ஒரு முன்னோக்கு அல்லது இணை வெளித்தள்ளும் முறையைத் தேர்.

ஒளியிடல்

பிதுக்க ஒளியிடல் சாளரத்தைத் திறக்கிறது.

ஓர் ஒளியூட்டு திசையைத் தேர்.

ஒளியூட்டு செறிவைத் தேர்.

மேற்பரப்பு

பிதுக்க மேற்பரப்புச் சாளரத்தைத் திறக்கிறது.

ஒரு மேற்பரப்பு பொருள் அல்லது கம்பிசட்டக காட்சியைத் தேர்.

3D நிறம்

பிதுக்க நிறக் கருவிப்பட்டையைத் திறக்கிறது.