உள்ளடக்கங்கள் - முதன்மை உதவித் தலைப்புகள்

முதன்மை உதவிக் தோற்றக்கருக்களைக் காட்சியளிக்கிறது, அவை கோப்பு மேலாளருக்கு ஒத்த வழியில் அடுக்கியுள்ளன.

படவுரு

மூடிய கோப்புறையைத் திறப்பதற்கு அதனை இருமுறை சொடுக்குவதோடு துணைக்கோப்புறைகளையும் உதவிப் பக்கங்களியும் காட்சியளிக்கவும்.

படவுரு

திறந்த கோப்புறையை மூடுவதற்கு அக்கோப்புறையை இருமுறை சொடுக்குவதோடு துணைக்கோப்புறைகளையும் உதவிப் பக்கங்களையும் மறைக்கவும்.

படவுரு

தொடர்புடைய உதவிப் பக்கத்தைக் காட்சியளிக்க ஒரு ஆவணப் படவுருவை இருமுறை சொடுக்குக.

திருப்பு விசையுடன் ஒருங்கிணைந்த அம்பு விசைகளை உள்ளீடுகளை கீழே போடுவதற்கும், மேல்நோக்கி உருட்டவும் மற்றும் ஆவணங்களைத் திறக்கவும் பயன்படுத்துக.