சிறுதுப்புகளும் நீட்டித்த சிறுதுப்புகளும்

சிறுதுப்புகளும் நீட்டித்த சிறுதுப்புகளும் நீங்கள் பணிபுரியும் வேளையில்உதவியை வழங்குகிறது.

சிறுதுப்புகள்

சிறுதுப்புகள் கருவிப்பட்டைப் பொத்தான்களின் பெயர்களை வழங்குகின்றன. ஒரு சிறுதுப்பைக் காட்சியளிக்க, கருவிப்பட்டைப் பொத்தானின் மீது பொத்தானின் பெயர் தோன்றும் வரையில் சுட்டியை வைக்கவும்.

ஆவணத்திலுள்ள சில தனிமங்களுக்கான சிறுதுப்புகள் ஏற்கனவே சில காட்டப்படுகின்றன, அதவாது நீங்கள் ஒரு நீண்ட ஆவணத்தை உருட்டிப் பார்க்கும்போதுள்ள அத்தியாயங்களின் பெயர்கள்.

Tip Icon

சிறுதுப்புகள் எப்போதுமே இயங்கும்.


நீட்டித்த சிறுதுப்புகள்

நீட்டித்த சிறுதுப்புகள் பொத்தான்கள், கட்டளைகள் தொடர்பான சுருக்க விவரிப்பை வழங்குவன. நீட்டித்த சிறுதுப்பக் காட்சியளிக்க, Shift+F1 அழுத்துக, பிறகு பொத்தானையோ கட்டளையையோ சுட்டுக.

Tip Icon

உங்களுக்கு எப்போதுமே சிறுதுப்புகளுக்குப் பதிலாக நீட்டித்த சிறுதுப்புகள் வேண்டெமென்றால், - LibreOffice - பொது ஐச் செயல்படுத்துக.