Getting Support

நீங்கள் ஆதரவை LibreOffice வலைத்தளமான www.libreoffice.org இல் கண்டுபிடிக்கலாம்.

தற்போது கிடைக்கும் ஆதரவுச் சேவைகளின் ஒரு சுருக்கத்துக்கு, LibreOffice அடைவிலுள்ள Readme கோப்பில் பார்க்கவும்.

உள்ளூர் மொழி ஆதரவுப் பக்கங்கள்

The LibreOffice localization projects offer support pages in local languages. Find an overview of the native language projects at www.libreoffice.org/community/nlc/. You can find help and support in English language on the LibreOffice website at www.libreoffice.org.

அஞ்சல் பட்டியல்கள்

LibreOffice ஐப் பற்றி கேளுங்கள், ஆர்வலர்கள் மூலம் உதவியை அறிவதோடு பொது அஞ்சல் பட்டியக்களில் தலைப்புகளை விவாதிக்கவும்.நீங்கள் நிறைய பொதுவான, சிறப்பான அஞ்சல் பட்டியல்களை LibreOffice இணையதளத்தில் கண்டறியலாம்www.libreoffice.org/get-help/mailing-lists/.

கருத்துக்களம்

You can access web forums to ask and answer questions about LibreOffice. Choose menu Help – Get Help Online... to access the forum in your language.

பாதுகாப்பு

நீங்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஏதேனும் பாதுகாப்புக் சிக்கலைக் குறித்துக் கவலையுற்றவர்களாக இருந்தால், நீங்கள் உருவாக்குநர்களைபொது அஞ்சல் பட்டியல் இல் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் ஏதேனும் எந்த பிரச்சினையை மற்ற பயனர்களுடன் கலந்துரையாட விரும்பினால், public mail list users@libreoffice.org. க்கு அஞ்சலை அனுப்புங்கள்.

பதிவிறக்கங்கள்

நீங்கள் LibreOffice இன் புத்தம்புது பதிப்பை www.libreoffice.org/download/ தொடுப்பிலிருந்து பதிவிறக்கலாம்.

ஆவணமாக்கல்

You can download documentation as PDF files, how-tos, and guides from the LibreOffice documentation website at documentation.libreoffice.org. You can also access the documentation website choosing the menu Help – User Guides…

பங்கு கொள்ளுங்கள் மற்றும் திரும்ப கொடுங்கள்

உலகளாவிய LibreOffice சமூகத்தில் நீங்கள் செயல்மிகு பங்களிப்பை வழங்குபவராக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் கருத்து வழங்க, சிறப்பியல்புகளைக் கலந்திரையாட, மேம்பாடுகளை முன்மொழிய, அகேகே இல் உங்களின் சுயக் கட்டுரையை எழுத, எப்படி- செய்வது, கைமுறை, காணொளி பயிற்சியை உருவாக்க, மேலும் பலவற்றிற்கு மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள்.

இணையத்தளப் பக்கங்களில் ஈடுபட ஐ வலம் வந்து பங்களிப்பாளர்களுக்கான தொடுப்புகளைப் பின்பற்றுக.