LibreOffice இலுள்ள பொது குறுக்கு விசைகள்

Note Icon

Some of the shortcut keys may be assigned to your desktop system. Keys that are assigned to the desktop system are not available to LibreOffice. Try to assign different keys either for LibreOffice, in Tools - Customize - Keyboard, or in your desktop system.


குறுக்கு விசைகளைப் பயன்படுத்தி

A great deal of your application's functionality can be called up by using shortcut keys. For example, the shortcut keys are shown next to the Open entry in the File menu. If you want to access this function by using the shortcut keys, press and hold down and then press the O key. Release both keys after the dialog appears.

நீங்கள் செயலியை செயலாக்கும் போது, சுட்டெலியை அல்லது விசைப்பலகையைத் தேர்ந்தெடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

Using Shortcut Keys to Control Dialogs

There is always one element highlighted in any given dialog - usually shown by a broken frame. This element, which can be either a button, an option field, an entry in a list box or a check box, is said to have the focus on it. If the focal point is a button, pressing Enter runs it as if you had clicked it. A check box is toggled by pressing the spacebar. If an option field has the focus, use the arrow keys to change the activated option field in that area. Use the Tab key to go from one element or area to the next one, use Shift+Tab to go in the reverse direction.

Pressing ESC closes the dialog without saving changes.

சுட்டெலி செயல்களுக்கான குறுக்குவழி விசைகள்

If you are using drag-and-drop, selecting with the mouse or clicking objects and names, you can use the keys Shift, and occasionally to access additional functionality. The modified functions available when holding down keys during drag-and-drop are indicated by the mouse pointer changing form. When selecting files or other objects, the modifier keys can extend the selection - the functions are explained where applicable.

Practical Text Input Fields

  1. You can open a context menu, which contains some of the most often-used commands.

  2. Use the shortcut keys +Shift+S to open the Special Characters dialog to insert one or more special characters.

  3. Use +A to select the entire text. Use the right or left arrow key to remove the selection.

  4. ஒரு சொல்லைத் தேர அதனை இருமுறை சொடுக்குக.

  5. உரை உள்ளீட்டுப் புலத்தில் ஒரு மும்மடங்கு சொடுக்கலானது புலம் முழுவதையும் தேர்வு செய்கிறது. உரை ஆவணத்தில் இடும் மும்மடங்கு - சொடுக்கல் நடப்பு வாக்கியத்தைத் தேர்வு செய்கிறது.

  6. Use +Del to delete everything from the cursor position to the end of the word.

  7. By using and right or left arrow key, the cursor will jump from word to word; if you also hold down the Shift key, one word after the other is selected.

  8. INSRT is used to switch between the insert mode and the overwrite mode and back again.

  9. Drag-and-drop can be used within and outside of a text box.

  10. The +Z shortcut keys are used to undo modifications one step at a time; the text will then have the status it had before the first change.

  1. LibreOffice has an AutoComplete function which activates itself in some text and list boxes. For example, enter into the URL field and the AutoComplete function displays the first file or first directory found that starts with the letter "a".

  2. Use the down arrow key to scroll through the other files and directories. Use the right arrow key to also display an existing subdirectory in the URL field. Quick AutoComplete is available if you press the End key after entering part of the URL. Once you find the document or directory you want, press Enter.

பெருமங்களைக் குறுக்கிடுதல்

If you want to terminate a macro that is currently running, press +Shift+Q.

LibreOffice இலுள்ள பொதுக் குறுக்கு விசைகள் பட்டியல்

The shortcut keys are shown on the right hand side of the menu lists next to the corresponding menu command.

உரையாடல்களைக் கட்டுப்படுத்துவதற்கான குறுக்குவிசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

Enter விசை

ஒரு உரையாடலில் குவியப் பொத்தானைச் செயலாக்குகிறது

Esc

செயலையோ உரையாடலையோ நிறுத்துகிறது. LibreOffice உதவியில் இருந்தால்: ஒரு மட்டம் மேல் செல்லும்.

வெளி பட்டை

உரையாடலில் கவனித்த சோதனைபெட்டியை மாற்றுகிறது.

அம்பு விசைகள்

உரையாடலின் தேர்வுப் பிரிவில் இயக்கத்திலுள்ள கட்டுப்பாடு புலத்தை மாற்றுகிறது.

Tab

உரையாடலில் அடுத்த பிரிவு அல்லது தனிமத்திற்குக் கவனத்தை முன்னெடுத்துச் செல்கிறது.

Shift+Tab

உரையாடலில் அடுத்த பிரிவு அல்லது தனிமத்திற்குக் கவனத்தை நகர்த்துகிறது.

+Down Arrow

நடப்பில் தேர்ந்த கட்டுப்பாடு புலத்தின் பட்டியலைத் திறக்கிறது. இந்தக் குருக்குவிசைகல் சேர்ர்கைப்பெட்டிகளுக்கு மட்டுமில்லாமல் மேல்வரல் பட்டிகளுடனான படவுருப் பொத்தான்களையும் செயற்படுத்துகிறது. Escape விசையை அழுத்தவதன் மூலம் திறந்த பட்டியலை மூடுகிறது.


ஆவணங்களையும் சாளரங்களையும் கட்டுப்படுத்துவதற்கான குறுக்குவிசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

+O

ஓர் ஆவணத்தைத் திறக்கிறது.

+S

நடப்பு ஆவணத்தைச் சேமிக்கிறது.

+N

ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குகிறது.

+Shift+N

வார்ப்புருக்கள் உரையாடலைத் திறக்கிறது.

+P

ஆவணத்தை அச்சிடுகிறது.

+F

கண்டுபிடி கருவிப்பட்டையைச் செயல்படுத்துகிறது.

+H

கண்டுபிடித்து மாற்றிவை உரையாடலை அழைக்கிறது.

+Shift+F

கடைசியாக உள்ளிட்ட தேடு சொல்லைத் தேடுகிறது.

+Shift+R

ஆவணப் பார்வையை மீண்டும் வரைகிறது.

+Shift+I

வாசிக்கமட்டுமிலுள்ள தெரிவு இடஞ்சுட்டியை செயல்படுத்தவோ செயல்நிறுத்தவோ செய்க.

LibreOffice உதவியிலுள்ள: முக்கிய உதவி பக்கத்திற்குக் குதிக்கிறது.

Shift+F2

நடப்பில் தேர்ந்த கட்டளை, படவுரு, அல்லது கட்டுப்பாடுக்கான நீட்டித்த துப்புகளை இயக்குகிறது.

F6

அடுத்த துணைச்சாளரத்தில் குவியத்தை அமைக்கிறது (எ.கா, ஆவணம்/தரவு மூல பார்வை)

Shift+F6

குவியத்தை முந்தைய துணைச்சாளரத்தில் அமைக்கிறது.

F10

முதல் பட்டியை இயக்குகிறது (கோப்புப் பட்டி)

Shift+F10

சூழல் பட்டியைத் திறக்கிறது.

+F4 or +F4

நடப்பு ஆவணத்தை மூடுகிறது( கடைசியாக திறந்த ஆவணம் மூடப்படும்போது LibreOffice ஐ மூடுக)

+Q

செயலியிலிருந்து வெளியேறுகிறது.


ஆவணங்களை தொகுப்பதற்கான அல்லது வடிவூட்டுவதற்கான குறுக்குவிசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

+Tab

தலைப்பகுதியின் தொடக்கத்தில் நிலைப்படுத்தியபோது, கீற்று நுழைக்கப்படுகிறது..

உள்ளிடு (OLE பொருள் தேர்ந்தெடுக்கப்படும்போது)

தேர்ந்த OLE பொருட்களை இயக்குகிறது.

உள்ளிடு ( வரை பொருள் அல்லது உரை பொருள் தேர்ந்தெடுக்கப்படும்போது)

உரை உள்ளீடு முறையை இயக்குகிறது.

+X

தேர்ந்த தனிமங்களை வெட்டுகிறது.

+C

தேர்ந்த உருப்படிகளை நகலெடுக்கிறது.

+V

ஒட்டுப்பலகையிலிருந்து ஒட்டுகிறது.

+Shift+V

வடிவூட்டாத உரையை ஒட்டுப்பலகையிலிருந்து ஒட்டுகிறது. நுழைப்புள்ளியில் இருக்கும் வடிவூட்டத்தைப் பயன்படுத்தி உரை ஒட்டப்படுகிறது.

+Shift+V

சிறப்பு ஒட்டு உரையாடலைத் திறக்கிறது.

+A

அனைத்தையும் தேர்கிறது.

+Z

கடைசி செயலை செயல்நீக்குகிறது.

கடைசி செயலை மீளச்செய்கிறது

+Shift+Y

கடைசி கட்டளையைத் திரும்பச்செய்கிறது.

+I

சாய்வு தன்மை தேர்ந்த பரப்பில் செயலாக்கப்படுகிறது. இடஞ்சுட்டியானது ஒரு சொல்லில் வைக்கப்படும்போது, இச்சொல்லும் சாய்வாக்கப்படுகிறது.

+B

தடிமன்தன்மையை தேர்ந்த பரப்பில் செயலாக்குகிறது. இடஞ்சுட்டியானது ஒரு சொல்லில் வைக்க்கப்படும்போது, இச்சொல்லும் தடிமனாகிறது.

+U

அடிக்கோடு தன்மையைத் தேர்ந்த பரப்பில் செயலாக்குகிறது. இடஞ்சுட்டியானது ஒரு சொல்லில் வைக்கப்படும்போது, இச்சொல்லும் அடிக்கோடிடப்படுகிறது.

தேர்ந்த உரை அல்லது பொருள்க்களிலிருந்து நேரடி வடிவூட்டலை அகற்றுகிறது (ஆக வடிவூட்டு - நேரடி வடிவூட்டலை துடைக்கிறது)


காட்சியகத்திலுள்ள குறுக்குவிசைகள்

குறுக்குவிசைகள்

விளைவு

கீற்று

பரப்புகளுக்கிடையே நகர்த்துகிறது.

Shift+கீற்று

பரப்புகளுக்கிடையே நகர்த்துகிறது (பின்னோக்கி)


காட்சியகத்தின் புது தோற்றக்கருவிலுள்ள குறுக்கு விசைகள்:

குறுக்கு விசைகள்

விளைவு

மேல் அம்புக்குறி

தெரிவை மேலே நகர்த்துகிறது.

கீழ்நோக்கு அம்பு

தெரிவைக் கீழே நகர்த்துகிறது.

+உள்ளிடு

பண்புகள் உரையாடலைத் திறக்கிறது.

Shift+F10

சூழல் பட்டியைத் திறக்கிறது.

+U

தேர்ந்த தோற்றக்கருவைப் புதுப்பிக்கிறது.

+R

தலைப்பை உள்ளிடு உரையாடலைத் திறக்கிறது.

+D

தேர்ந்த தோற்றக்கருவை அழிக்கிறது.

நுழை

ஒரு புதுத் தோற்றக்கருவை நுழைக்கிறது.


காட்சியக முன்னோட்டப் பரப்பிலுள்ள குறுக்கு விசைகள்:

குறுக்கு விசைகள்

விளைவு

முதன்மை பக்கம்

முதல் உள்ளீட்டுக்குக் குதிக்கிறது.

முடிவு

கடைசி உள்ளீட்டுக்குக் குதிக்கிறது.

இடது அம்பு

இடதிலுள்ள அடுத்த காட்சியக தனிமத்தைத் தேர்கிறது.

வலது அம்பு

வலதிலுள்ள அடுத்த காட்சியக தனிமத்தைத் தேர்கிறது.

மேல் அம்புக்குறி

மேலுள்ள காட்சியகத் தனிமத்தைத் தேர்கிறது.

கீழ்நோக்கு அம்பு

கீழுள்ள காட்சியகத் தனிமத்தைத் தேர்கிறது.

பக்கம் மேலே

ஒரு திரையை மேலே உருட்டுகிறது.

பக்கத்தை கீழே நகர்த்து

ஒரு திரையை கீழே உருட்டுகிறது.

+Shift+நுழை

நடப்பு ஆவணத்தினுள் இணைந்த பொருளாகத் தேர்ந்த பொருளை நுழைக்கிறது.

+I

நடப்பு ஆவணத்தினுள் தேர்ந்த பொருளின் நகலை நுழைக்கிறது.

+T

தலைப்பை உள்ளிடு உரையாடலைத் திறக்கிறது.

+P

தோற்றக்கரு பார்வைக்கும் பொருள் பார்வைக்குமிடையே வழிமாற்ற்றுகிறது.

வெளிப்பட்டை

தோற்றக்கரு பார்வைக்கும் பொருள் பார்வைக்குமிடையே வழிமாற்றுகிறது.

உள்ளிடுக

தோற்றக்கரு பார்வைக்கும் பொருள் பார்வைக்குமிடையே வழிமாற்றுகிறது.

பின்னோக்கி செல் (பொருள் பார்வையில் மட்டும்)

முதன்மை பார்வைக்கு மீண்டும் வழிமாற்றுகிறது.


Selecting Rows and Columns in a Database Table (opened by + Shift + F4 keys)

குறுக்கு விசைகள்

விளைவு

வெளிப்பட்டை

நிரையானது தொகு முறையில் இல்லாதபோது, நிரை தெரிவை மாற்றுகிறது.

+Spacebar

நிரை தெரிவை நிலைமாற்றுகிறது

Shift+வெளிப்பட்டை

நடப்பு நிரலைத் தேர்கிறது

+பக்கம் மேலே

முதல் நிரைக்குச் சுட்டியை நகர்த்துகிறது

+பக்கம் கீழே

கடைசி நிரைக்குச் சுட்டியை நகர்த்துகிறது


வரை பொருள்களுக்கான குறுக்கு விசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

F6 ஐக் கொண்டு கருவிப்பட்டையைத் தேர்க. கீழ் அம்பு மற்றும் மேல் அம்பைப் பயன்படுத்தி விரும்பிய படவுரு தேர்வதோடு +உள்ளிடு

வரை பொருளை நுழைக்கிறது.

ஆவணத்தை+F6 ஐக் கொண்டு தேர்ந்து கீற்றை அழுத்துக

ஒரு வரை பொருளைத் தேர்கிறது.

கீற்று

அடுத்த வரை பொருளைத் தேர்கிறது.

shift+கீற்று

முந்தைய வரை பொருளைத் தேர்கிறது.

+இல்லம்

முதல் வரை பொருளைத் தேர்கிறது.

+முடிவு

கடைசி வரை பொருளைத் தேர்கிறது.

Esc

வரை பொருள் தெரிவை முடிக்கிறது.

Esc (கைப்பிடி தேர்வு முறை)

கைப்பிடி தெரிவு முறையிலிருந்து வெளியேறுவதோடு பொருள் தெரிவு முறைக்குத் திரும்புக.

மேல்/கீழ்/இடது/வலது அம்பு

Move the selected point (the snap-to-grid functions are temporarily disabled, but end points still snap to each other).

+Up/Down/Left/Right Arrow

தேர்ந்த வரைதல் பொருள் ஒரு படத்துணுக்குக்கு நகர்த்துகிறது

வரை பொருளை மறு அளவிடுகிறது( கைப்பிடி தெரிவு முறை)

ஒரு வரை பொருளை சுழற்றுகிறது (சுழற்சி முறையில்)

ஒரு வரை பொருளுக்கான பண்புகள் உரையாடலைத் திறக்கிறது.

தேர்ந்த வரை பொருளுக்கான புள்ளி முறையை செயலாக்குகிறது.

வெளிப்பட்டை

ஒரு வரை பொருளின் புள்ளியைத் தேர்க (புள்ளித் தெரிவு முறை) / தெரிவை ரத்து செய்க.

தேர்ந்த புள்ளி வினாடிக்கு ஒரு முறை ஒளிகிறது.

Shift+வெளிப்பட்டை

புள்ளித் தெரிவு முறையிலுள்ள கூடுதல் புள்ளியைத் தேர்க.

+கீற்று

வரை பொருளின் அடுத்த புள்ளியைத் தேர்க்க (புள்ளி தெரிவு முறை)

சுழற்சி முறையில், சுழற்சியின் நடுவும் தேர்வு செய்யப்படலாம்.

+Shift+கீற்று

வரை பொருளின் முந்தைய புள்ளியைத் தேர்க (புள்ளி தெரிவு முறை)

+உள்ளிடு

முன்னிருப்பு அளவிலான ஒரு புது வரை பொருள் நடப்பு பார்வையின் நடுவில் வைக்கப்படுகிறது.

+ தெரிவு படவுருவில் உள்ளிடுக

ஆவணத்தில் முதல் வரை பொருளை இயக்குகிறது.

Esc

புள்ளித் தெரிவை முறையை விடுகிறது. வரைதல் பொருள் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

வரை பொருளின் புள்ளியைத் தொகுக்கிறது (புள்ளி தொகு முறை)

ஏதேனும் உரை அல்லது எண்மிய விசை

சொரு வரை பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொகு முறைக்கு மாறுவதோடு வரைபொருளில் உரை முடிவில் இடஞ்சுட்டியை வைக்கிறது. அச்சிடக்கூடும் வரியுரு நுழைக்கப்படுகிறது.

வரைவியல் பொருளை உருவாக்கவோ அளவுமாற்றமிடவோ விசையை செய்யவும்.

பொருளின் நடு இடம் நிலைப்படுத்தப்படுகிறது.

வரைவியல் பொருளை உருவாக்கவோ அளவிடவோ விசையை Shift செய்க

பொருளின் அகலத்திற்கும் உயரத்திற்குமான விகிதம் நிலைக்கப்பட்டது.