அட்டவணை கட்டுப்பாடுகளுக்கான சிறப்பு துப்புகள்

நீங்கள் விரும்பியவாறு பதிவுகளைக் காட்சியளிக்க நீங்கள் ஓர் அட்டவணை கட்டுப்பாட்டை வரையறுக்கலாம். அதாவது, நீங்கள் தரவுத்தள படவங்களில் உள்ளதைப்போல தரவுகளை காட்சியளித்தல், தொகுத்தலுக்கான தரவுப் புலங்களை வரையறுக்க முடியும்.

பினவரும் புலங்கள் அட்டவணை கட்டுப்பாட்டில் சாத்தியமாகும்: உரை, தேதி, நேரம், நாணய புலம், எண்மிய புலம், பாங்கு புலம், சோதனை பெட்டி மற்றும் சேர்க்கை பெட்டி. ஒருங்கிணைந்த தேதி/நேர புலங்களுக்கு, இரு நிரல்கள் தானகவே உருவாக்கப்படுகின்றன.

தேர்ந்த வரிகளின் எண்ணிக்கை, ஏதேனும் தேர்வு செய்யப்பட்டால், பதிவுகள் மொத்த எண்ணிக்கைக்கு பிறகு அடைப்புக்குறிக்குள் இருக்கும்.

அட்டவணை கட்டுப்பாட்டுக்குள் நிரல்களை நுழைக்க, நிரல் தலைகளில் சொடுக்கி, சூழல் பட்டியைக் கொண்டுவரவும். பின்வரும் கட்டளைகள் கிடைக்கும்:

நிரலை நுழை

அட்டவணை கட்டுப்பாட்டில் ஒரு தரவுப் புலத்தை ஏற்றுக்கொள்ள அதனைத் தேர்வதற்கு ஒரு துணைப்பட்டியை அழைக்கவும்.

அட்டவணையை கட்டுப்பாட்டை இழுத்து போடுவதன் மூலம் கட்டமைக்கவும்: தரவு மூல உலாவியைத் திறந்து விரும்பிய புலங்களைத் தரவு மூல உலாவியிலிருந்து இழுத்து அட்டவணை கட்டுப்பாட்டின் நிரல் தலைகளில் விடவும். முன் - கட்டமைத்த நிரல் உருவாக்கப்படுகிறது.

உடன் மாற்றிவை

அட்டவணை கட்டுப்பாட்டில் தேர்ந்த தரவுப் புலத்தை மாற்றிவைக்க ஒரு தரவுப் புலத்தைத் தேர ஒரு துணைப்பட்டியைத் திறக்கிறது.

நிரலை அழி

நடப்பில் தேர்ந்த நிரலை அழிக்கிறது.

நிரல்

தேர்ந்த நிரலின் பண்புகள் உரையாடலைத் திறக்கிறது.

நிரல்களை மறை

தேர்ந்த நிரலை மறைக்கிறது. அதன் பண்புகள் மாறுவதில்லை.

நிரல்களைக் காட்டு

நிரல்களை மீண்டும் காட்டுவதற்காகத் தேர்வு செய்ய ஒரு துணைப்பட்டியை அழைக்கிறது. ஒரு நிரலை மட்டும் காட்டுவதற்கு, நிரலின் பெயரைச் சொடுக்கவும். நீங்கள் முதல் 16 மறைந்துள்ள நிரல்களை மட்டும் காண்பீர்கள். மறைந்துள்ள நிரல்கள் அதிகம் இருப்பின், நிரல்களைக் காட்டு உரையாடலை அழைக்க நிறையகட்டளையைத் தேர்ந்தெடுக.

நிறைய

நிரல்களைக் காட்டு உரையாடலை அழைக்கிறது.

In the Show Columns dialog you can select the columns to be shown. Hold down the Shift or key to select multiple entries.

அனைத்து

அனைத்து நிரல்களையும் நீங்கள் காட்ட விரும்பினால்,அனைத்து ஐச் சொடுக்குக.

அட்டவணை கட்டுப்பாட்டின் விசைப்பலகை - மட்டும் கட்டுப்பாடு

If you use the keyboard only to travel through controls in your document, you will find one difference to the other types of controls: the Tab key does not move the cursor to the next control, but moves to the next column inside the table control. Press +Tab to move to the next control, or press Shift++Tab to move to the previous control.

அட்டவணை கட்டுப்பாடுகளுக்கான சிறப்பு விசைப்பலகை - மட்டும் தொகு முறைக்கு நுழைய:

படிவ ஆவணமானதுவடிவமை முறைஇல் இருக்க வேண்டும்.

  1. Press +F6 to select the document.

  2. முதல் கட்டுப்பாட்டைத் தேர Shift+F4 ஐ அழுத்தவும். அட்டவணை கட்டுப்பாடு முதல் கட்டுப்பாடாக இல்லையென்றால், அது தேர்ந்தெடுக்கப்படும் வரையில் கீற்றை அழுத்தவும்.

  3. தொகு முறையில் நுழைய உள்ளிடை அழுத்தவும். கைப்பிடிகள் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து தொலைவில் காட்டப்படுகின்றன.

  4. தொகு முறையில், நீங்கள் தொகு முறை சூழல் பட்டியை Shift+F10 ஐ அழுத்துவதன் மூலம் திறக்க முடியும்.

  5. If you want to edit columns, press Shift+Space to enter column edit mode. Now you can rearrange the order of columns with +Arrow keys. The Delete key deletes the current column.

  6. தொகு முறையிலிருந்து வெளியேற Escape விசையை அழுத்தவும்.