படிவக் கட்டுப்பாடுகள்
The Form Controls toolbar contains tools that you need to create an interactive form. You can use the toolbar to add controls to a form in a text, spreadsheet, presentation, or HTML document, for example a button that runs a macro.
XML படிவ ஆவணங்கள் (Xபடிவங்கள்) அதே கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துக.
ஒரு படிவத்தை உருவாக்க, ஓர் ஆவணத்தைத் திறந்து, படிவக் கட்டுப்பாடுகளைச் சேர்க்கவும் வரையறுக்கவும் படிவக் கட்டுப்பாடுகள்படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டையைப் பயன்படுத்துக.நீங்கள் விரும்பினால், தரவுத்தளத்திற்கு படிவத்தை இணைக்கலாம், அதனால் நீங்கள் ஒரு தரவுத்தளத்தை கையாள கட்டுப்பாட்டுகளை பயன்படுத்தலாம்.
நீங்கள் HTML ஆவணத்தில் ஒரு படிவத்தை உருவாக்கினால், இணையத்தில் தரவை அனுப்ப நீங்கள் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
LibreOffice only exports the form properties that are supported by the HTML version that you export to. To specify the HTML version, choose LibreOffice - PreferencesTools - Options - Load/Save - HTML Compatibility.
ஆவணதிற்கு ஒரு கட்டுப்பாட்டைச் சேர்க்க
-
படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டையில், நீங்கள் சேர்க்கவேண்டிய கட்டுப்பாட்டின் படவுருவைச் சொடுக்குக.
-
ஆவணத்தில், கட்டுப்பாட்டை உருவாக்க இழுக்கவும்.
சதுரக் கட்டுப்பாட்டுப் புலத்தை உருவாக்க, இழுக்கும்போதே சிப்டைக் கீழ் வைத்திருக்கவும்
To add a field from the field list of a table or query to a form, drag a cell into the form. In a text document, you can also drag a column header to add a field to a form. To include a label for the field, hold down the CommandCtrl+Shift key down when you drag a column head.
கட்டுப்பாட்டை மாற்றியமை
-
கட்டுப்பாடுகளை வலம் சொடுக்குவதோடு கட்டுப்பாடுஐத் தேர்ந்தெடு. கட்டுப்பாட்டின் பண்புகளை நீங்கள் வரையறுக்கக்கூடிய ஓர் உரையாடலைத் திறக்கிறது.
-
To specify a accelerator key for a control, add a tilde (~) in front of the character in the label for the control.
-
You can drag and drop controls from one document to another document. You can also copy and paste controls between documents. When you insert a control from another document, LibreOffice analyzes the data source, content type, and content properties of the control so that the control fits the logical structure in the target document. For example, a control that displays contents from an address book continues to display the same contents after you copy the control to a different document. You can view these properties on the Data tab page of the Form properties dialog.
தேர்க
This icon switches the mouse pointer to the select mode, or deactivates this mode. The select mode is used to select the controls of the current form.
தெரிவுப் பெட்டி
சோதனைப்பெட்டியை உருவாக்குகிறது. சோதனைப்பெட்டிகள் நீங்கள் படிவத்திலுள்ள செயலாற்றியைச் செயலாக்கவும் செயலிழக்கவும் அனுமதிக்கிறது.
உரைப் பெட்டி
உரைப் பெட்டியை உருவாக்குகிறது. உரைப்பெட்டிகள் என்பன பயனர் உரையை உள்ளிடக்கூடிய புலங்கள் ஆகும். படிவத்தில், உரைப்பெட்டிகள் தரவைக் காட்சியளிகின்றன அல்லது ஓர் புதிய தரவு உள்ளீட்டை அனுமதிக்கிறது.
வடிவூட்டப்பட்ட புலம்
வடிவூட்டிய புலத்தை உருவக்குகிறது. ஒரு வடிவூட்டிய புலம் என்பது வடிவூட்டிய உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளை வரையறுக்ககூடிய உரைபெட்டியாகும். இது கட்டுப்படுத்தும் மதிப்புகளைச் செயற்படுத்துகிறது.
வடிவூட்டிய புலம் என்பது சிறப்புக் கட்டுப்பாட்டுப் பண்புகளைக் கொண்டுள்ளது (வடிவூட்டு - கட்டுப்பாடு ஐத் தேர்த்தெடுக).
அழுத்து பொத்தான்
அழுத்துப் பொத்தானை உருவாக்குகிறது.வரையறுத்த நிகழ்வுக்கான ஒரு கட்டளையை நிறைவேற்ற இந்தச் செயலாற்றியைப் பயன்படுத்தலாம். அதாவது சுட்டெலி சொடுக்கு போல.
இந்தப் பொத்தான்களுக்கு நீங்கள் உரையையும் வரைவியலையும் செயற்படுத்தலாம்.
தேர்வுப் பொத்தான்
தேர்வுப் பொத்தானை உருவாக்குகிறது. தேர்வுப் பொத்தான்கள் பயனர் பல தேர்வுகளில் ஒன்றைத் தேர்தெடுக்க உதவுகிறது. ஒரே பெயர் வழங்கப்பட்ட ஒரே செயல்பாடுகளைக் கொண்டுள்ள தெர்வுப் பொத்தான்கள்(பெயர்பண்பு). பொதுவாக, குழுப்பெட்டி
பட்டியல் பெட்டி
Creates a list box. A list box lets users select an entry from a list. If the form is linked to a database and the database connection is active, the List Box Wizard will automatically appear after the list box is inserted in the document. This wizard helps you create the list box.
சேர்க்கைப் பெட்டி
Creates a combo box. A combo box is a single-line list box with a drop-down list from which users choose an option. You can assign the "read-only" property to the combo box so that users cannot enter other entries than those found in the list. If the form is bound to a database and the database connection is active, the Combo Box Wizard will automatically appear after you insert the combo box in the document.
விளக்கச்சீட்டுப் புலம்
காட்சியளிக்கப்படுகிற உரைக்கான ஒரு புலத்தை உருவாக்குகிறது. இந்த விளக்கச்சீட்டுகள் முன்வரையறுத்த உரையை மட்டுமே காட்சியளிக்கின்றன. இந்தப் புலங்களில் உள்ளீடுகளைச் நுழைக்க முடியாது.
மேலும் கட்டுப்பாடுகள்
நிறைய கட்டுப்பாடுகள்கருவிப்பட்டையைத் திறக்கிறது.
படிவ வடிவமைப்பு
படிவ வடிவமைப்புகருவிப்பட்டையைத் திறக்கிறது.
வழிகாட்டி திற/அடை
தானியக்கப் படிவக் கட்டுப்பாடுகள் வழிகாட்டிகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்கிறது.
இந்த வழிகாட்டிகள் பட்டியல் பெட்டி, அட்டவணைக் கட்டுப்பாடுகள் மற்றும் மற்ற கட்டுப்பாடுகளின் பண்புகளை உள்ளிட உங்களுக்கு உதவுகிறது.
சூழல் பட்டிக் கட்டுப்பாடுகள்
சுழல் பொத்தான்
ஒரு சுழல் பொத்தானை உருவாக்குகிறது.
If you add a spin button to a Calc spreadsheet, you can use the Data tab page to create a two-way link between the spin button and a cell. As a result, when you change the contents of a cell, the contents of the spin button are updated. Conversely, if you change the value of the spin button, the contents of the cell are updated.
உருள்பட்டை
ஓர் உருள்பட்ட்டடையை உருவாக்குகிறது.
ஓர் உருள்பட்டைக்கான பின்வரும் பண்புகளை நீங்கள் குறிப்பிட முடியும்:
UI பெயர் |
பொருண்மையியல் |
குறைந்தபட்ச மதிப்பை உருட்டு |
உருல்பட்டையின் குறைந்தபட்ச உயரம் அல்லது அகலத்தைக் குறிப்பிடுகிறது. |
அதிகபட்ச மதிப்பை உருட்டு. |
உருல்பட்டையின் குறைந்தபட்ச உயரம் அல்லது அகலத்தைக் குறிப்பிடுகிறது. |
முன்னிருப்பு உருள் மதிப்பு |
உருள்பட்டையின் முன்னிருப்பு மதிப்பைக் குறிப்பிடுகிறது, படிவம் மீட்டமைக்கும்போது பயன்படும். |
திசையமைவு |
உருள்பட்டையின் திசையமைவு அதாவது, கிடைமட்டம் அல்லது செங்குத்து எனக் குறிப்பிடுகிறது. |
சிறு மாற்றம் |
நீங்கள் ஓர் உருள்பட்டையை உருட்டுவதற்கான குறைந்தபட்ச தொகை, எ.கா ஓர் அம்பைச் சொடுக்குவதன் மூலம் குறிப்பிடுகிறது. |
பெரிய மாற்றம் |
ஒரு பெரிய படி உருட்டும் தொகையைக் குறிப்பிடுகிறது. எ.கா, உருள்பட்டை கட்டைவிரலுக்கும் உருள்பட்டை அம்புக்குமிடையே நீங்கள் சொடுக்கும்போது. |
தாமதம் |
Specifies the delay in milliseconds between scrollbar trigger events. For example, the delay that occurs when you click an arrow button on the scrollbar and hold down the mouse button. |
குறியீடு நிறம் |
உருள்பட்டையிலுள்ள அம்புகளின் நிறங்களைக் குறிப்பிடுகிறது. |
தென்படும் அளவு |
Specifies the size of the scrollbar thumb in "value units". For example, a value of ("Scroll value max." minus "Scroll value min.") / 2 results in a scrollbar thumb that occupies half of the scrollbar. To make the width of the scrollbar equal to the height of the scrollbar, set the Visible Size to zero. |
In a Calc spreadsheet, you can use the Data tab page to create a two-way link between a scrollbar and a cell.
பிம்பப் பொத்தான்
பிம்பமாகக் காட்சியளிக்கப்பட்ட பொத்தானை உருவாக்குகிறது.வரைவியல் பிரதிநிதித்துவம் ஒருபுறமிக்க, பிம்பப் பொத்தான் ஓர் "இயல்பான" பொத்தானைப் போல பண்புகளைக் கொண்டிருக்கும்.
பிம்பக் கட்டுப்பாடு
Creates an image control. It can only be used to add images from a database. In the form document, double-click one of these controls to open the Insert Graphic dialog to insert the image. There is also a context menu (not in design mode) with commands for inserting and deleting the image.
Images from a database can be displayed in a form, and new images can be inserted in the database as long as the image control is not write-protected. The control must refer to a database field of the image type. Therefore, enter the data field into the properties window on the Data tab page.
தேதிப்புலம்
ஒரு தேதிப்புலத்தை உருவாக்குகிறது. படிவம் ஒரு தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், தேதி மதிப்புகள் தரவு மதிப்புகள் தரவுத்தளத்திலிருந்து பெறலாம்.
If you assign the "Dropdown" property to the date field, the user can open a calendar to select a date under the date field. This also applies to a date field within a Table Control field.
Date fields can be easily edited by the user with the up arrow and down arrow keys. Depending on the cursor position, the day, month, or the year is can be increased or decreased using the arrow keys.
தேதி புலங்களில் குறிப்பிட்ட குறிப்புகள்
நேரப் புலம்
நேரப் புலத்தை உருவாக்குகிறது. படிவம் ஒரு தரவுத்தளத்தோடு இணைக்கப்பட்டால், படிவத்திற்கான நேர மதிப்புகளைத் தரவுத்தளத்திலிருந்து பெறலாம்.
நேரப் புலங்களானவை மேல் மற்றும் கீழ் அம்பு விசைகளைக்கொண்டு மிக எளிமையாகப் பயனரால் தொகுக்க முடியும். இடஞ்சுட்டியின் நிலைக்கு ஏற்ப, மணிகள், நிமிடங்கள், அல்லது விநாடிகளை அம்பு விசைகள் கொண்டு அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
கோப்பு தெரிவு
ஒரு பொத்தானை உருவாக்குவது கோப்பு தெரிவை செயல்படுத்துகிறது.
எண்மிய புலம்
ஓர் எண்மிய புலத்தை உருவாக்குகிறது.படிவம் ஒரு தரவுத்தளத்தோடு இணைக்கப்படும்போது, எண்மிய மதிப்புகளைத் தரவுத்தளத்திலிருந்து பெறலாம்.
நாணயப் புலம்
Creates a currency field. If the form is linked to a database, the currency field contents for in the form can be adopted from the database.
பாங்கு புலம்
Creates a pattern field. Pattern fields consist of an edit mask and a literal mask. The edit mask determines which data can be entered. The literal mask determines the contents of the pattern field when loading the form.
பாங்கு புலங்கள் HTML வடிவூட்டத்திற்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்பதைத் தயவு செய்து நினைவில் கொள்க.
குழுப்பெட்டி
பல கட்டுப்பாடுகளைக் கட்புலனாகக் குழுவாக்க ஒரு சட்டகத்தை உருவாக்குகிறது. குழுப்பெட்டிகளானவை ஒரு சட்டகத்திலுள்ள தேர்வுப் பொத்தான்களைக் குழுவாக்க உங்களை அனுமதிக்கிறது.
நீங்கள் ஆவணத்தினுள் ஒரு குழுச் சட்டகத்தை நுழைத்தால், குழு தனிம வழிகாட்டி தொடங்குகிறது. இது உங்களை எளிமையாக ஒரு தேர்வுக் குழுவை உருவாக்க அனுமதிக்கிறது.
குறிப்பு:நீங்கள் ஒரு குழுப் பெட்டியை ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு இழுத்தால், பிறகு நீங்கள் ஒரு கட்டுப்பாடைத் தேர்ந்தால், நீங்கல் முதலில் குழுப்பெட்டியின் சூழல் பெட்டியைத் திறந்தாக வேண்டும். அதோடு, அடுக்கு - மீண்டும் அனுப்பு ஐ தேர்ந்த்தெடுக்க வேண்ட்டும். பிறகு, கட்டளைCtrl ஐ அழுத்திக் கொண்டே கட்டுப்பாட்டைத் தேர்க.
காட்சி சார்ந்த விளைவுக்கு மட்டுமே குழுப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. செயல்பாட்டு குழுவாக்கம் பெயர் வரையறையின் மூலம் செய்யலாம்: பெயர் அனைத்துத் தேர்வுப் புலங்கள், அவற்றை குழுவாக்க அதே பெயரில் உள்ளிடுதலின் கீழ்.
அட்டவணை கட்டுப்பாடு
ஒரு தரவுத்தள அட்டவணையைக் காட்சியளிக்க ஓர் அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்குகிறது.நீங்கள் ஒரு புது அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கினால், அட்டவணை தனிமம் வழிகாட்டி தோன்றுகிறது.
அட்டவணை கட்டுப்பாடுகளின் சிறப்புத் தகவல்.
வலம்வரல் பட்டை
ஒரு வலம்வரல் பட்டையை உருவாக்குகிறது.
The navigation bar allows you to move through the records of a database or a database form. The controls on this navigation bar work the same way as the controls on the default navigation bar in LibreOffice.
தானியக்கக் கட்டுப்பாட்டு குவியம்
If Automatic Control Focus is activated, the first form control will be selected when you open the document. If the button is not activated, the text will be selected after opening. The Tab Order that you have specified determines which is the first form control.