வரைதல் செயலாற்றிகளைக் காட்டுக

வரைதல் பட்டையைத் திறக்கவோ மூடவோ சொடுக்குக, இங்கு நீங்கள் நடப்பு ஆவணத்திற்கான வடிவங்கள், வரிகள், கூவல்கள் ஆகியவற்றை சேர்க்கலாம்.

செந்தரக் கருவிப்பட்டையிலுள்ள படவுருவைப் பயன்படுத்தி ரைட்டர் மற்றும் கல்க் ஆவணங்களின் வரைதல் கருவிப்பட்டையை திறக்க/அடைக்க முடியும்.

படவுரு

வரைதலுக்கான செயலாற்றிகளைக் காட்டு

Tip Icon

கருவிப்பட்டையில் தென்படுகிற பொத்தான்களை நீங்கள் மாற்றலாம். தென்படும் பொத்தான்கள் கட்டளையை அணுக கருவிப்பட்டையை வலம் சொடுக்குக.


தெரிவு

படவுரு

நடப்பு ஆவணத்தில் நீங்கள் பொருள்களைத் தேர அனுமதிக்கிறது. ஒரு பொருளைத் தேர, அம்பைக் கொண்டு பொருளைச் சொடுக்குக. ஒன்றுகும் மேற்பட்ட பொருள்களைத் தேர, ஒரு தெரிவுச் சட்டகத்தைப் பொருள்களைச் சுற்றி இழுக்கவும். தெரிவில் ஒரு பொருளைச் சேர்க்க, shift ஐ அழுத்தி, பிறகு பொருளைச் சொடுக்கவும்.

வரி

படவுரு

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்கும் இடத்தில் ஒரு நேர் வரிரை வரைகிறது. வரியை கட்டுப்படுத்து 45 பாகைக்குக் கட்டுப்படுத்த, இழுக்கும்போது Shift ஐ அழுத்திருக்கவும்.

Tip Icon

ஒரு வரியில் உரையை உள்ளிட, வரியை இருமுறை சொடுக்குவதோடு உங்களின் உரையை தட்டச்சிடவோ ஒட்டவோ செய்க. உரையின் திசையானது நீங்கள் வரியை வரைவதற்கு இழுத்த திசையோடு சார்ந்திருக்கிறது. வரியை மறைக்க, வரை பொருள் பண்புகள் பட்டையின் மீதுள்ள வரி பாணி இலுள்ள தென்படா ஐத் தேர்க.


செவ்வகம்

படவுரு

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுத்த இடத்தில் ஒரு செவ்வகத்தை வரைகிறது. ஒரு சதுரத்தை வரைய, இழுக்கும்போதே Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும். செவ்வகத்தின் மூலையை நீங்கள் வைக்கப்போகும் இடத்தில் சொடுக்குவதோடு, நீங்கள் விரும்பும் அளவிற்கு இழுக்கவும்.

நீள்வட்டம்

படவுரு

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுத்த இடத்தில் ஒரு முட்டை வடிவத்தை வரைகிறது. முட்டை வடிவத்தை நீங்கள் வரையப்போகும் இடத்தில் சொடுக்குவதோடு, நீங்கள் விரும்பும் அளவிற்கு இழுக்கவும். ஒரு சதுரத்தை வரைய, இழுக்கும்போதே Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும்.

பலகோணம்

படவுரு

நேர் வரி பாகங்களின் தொடராலான ஒரு வரியை வரைகிறது. ஒரு வரி பாகத்தை வரைய இழுக்கவும், வரி பாகத்தின் முடுவுப் புள்ளியை வரையறுக்க சொடுக்க்கவும், பிறகு ஒரு புது வரி பாகத்தை வரைய இழுக்கவும். வரியை வரைதலை முடிக்க இருமுறை சொடுக்கவும். மூடிய வடிவத்தை உருவாக்க, வரியின் ஆரம்பப் புள்ளியை இருமுறை சொடுக்கவும்.

புதுப் புள்ளிகளை 45 பாகைக் கோணங்களில் நிலைநிறுத்த பலகோணத்தை வரையும்போது shift விசையை அழுத்திருக்கவும்.

புள்ளிகளைத் தொகு முறையானது நீங்கள் பலகோணத்தின் தனித்தனிப் புள்ளிகளை ஒன்றோடொன்றாக மாற்றியமைக்க அனுமதிக்கிறது.

வளைவு

படவுரு

Draws a smooth Bezier curve. Click where you want the curve to start, drag, release, and then move the pointer to where you want the curve to end and click. Move the pointer and click again to add a straight line segment to the curve. Double-click to finish drawing the curve. To create a closed shape, double click the starting point of the curve. The arc of the curve is determined by the distance you drag.

கட்டற்றப்படிவ வரி

படவுரு

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்கும் இடத்தில் ஒரு கட்டற்றப்படிவ வரியை வரைகிறது. இந்த வரியை முடிக்க, சுட்டெலிப் பொத்தானையை வெளிடவும். ஒரு மூடிய வடிவத்தை வரைய, வரியின் தொடக்க புள்ளியின் அருகில் சுட்டெலி பொத்தானை வெளியிடவும்.

வில்

படவுரு

Draws an arc in the current document. To draw an arc, drag an oval to the size you want, and then click to define the starting point of the arc. Move your pointer to where you want to place the endpoint and click. You do not need to click on the oval. To draw an arc that is based on a circle, hold down Shift while you drag.

நீள்வட்டத் துண்டு

படவுரு

Draws a filled shape that is defined by the arc of an oval and two radius lines in the current document. To draw an ellipse pie, drag an oval to the size you want, and then click to define the first radius line. Move your pointer to where you want to place the second radius line and click. You do not need to click on the oval. To draw a circle pie, hold down Shift while you drag.

வட்டத்துண்டு

படவுரு

Draws a filled shape that is defined by the arc of a circle and a diameter line in the current document. To draw a circle segment, drag a circle to the size you want, and then click to define the starting point of the diameter line. Move your pointer to where you want to place the endpoint of the diameter line and click. You do not need to click on the circle. To draw an ellipse segment, hold down Shift while you drag.

உரைப்பெட்டி

படவுரு

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்குமிடத்தில் கிடைமட்ட உரைத் திசையில் உரைப் பெட்டியை வரைகிறது. ஆவணத்தில் எங்குவேண்டுமானலும் நீங்கள் விரும்பும் அளவில் உரைப் பெட்டியை இழுப்பதோடு, உங்கள் உரையைத் தட்டச்சு செய்யவோ ஒட்டவோ செய்க. சுழற்றப்பட்ட உரையைப் பெற உரைப் பெட்டியைச் சுழற்றவும்.

உரை அசைவூட்டம்

படவுரு

நடப்பு ஆவணத்தினுள் கிடைமட்ட உரைத் திசையில் அசைவூட்டிய உரையை நுழைக்கிறது.

கூவல்கள்

படவுரு

தேர்ந்த பொருள்களுக்கான 3D விளைவுகளைத் திறப்பதையும் அடைப்பதையும் வழிமாற்றுகிறது.

Basic Shapes

Opens the Basic Shapes toolbar which you can use to insert graphics into your document.

படவுரு

அடிப்படை வடிவங்கள்

Symbol Shapes

Opens the Symbol Shapes toolbar from which you can insert graphics into your document.

படவுரு

குறியீட்டு வடிவங்கள்

Block Arrows

Opens the Block Arrows toolbar from which you can insert graphics into your document.

படவுரு

தொகுதி அம்புக்குறிகள்

Flowchart

Opens the Flowchart toolbar from which you can insert graphics into your document.

படவுரு

பாய்வு நிரல்படங்கள்

Callouts

Opens the Callouts toolbar from which you can insert graphics into your document.

படவுரு

Callouts

Stars and Banners

Opens the Stars and Banners toolbar from which you can insert graphics into your document.

படவுரு

விண்மீன்கள்

புள்ளிகள்

உங்களின் வரைதலில் புள்ளிகளைத் தொகுக்க அனுமதிக்கிறது.

Fontwork

Opens the Fontwork dialog from which you can insert styled text not possible through standard font formatting into your document.

படவுரு

எழுத்து வேலை காட்சியகம்

கோப்பிலிருந்து

Inserts an image into the current document .

படவுரு

Image

பிதிர்வு திற/அடை

தேர்ந்த பொருள்களுக்கான 3D விளைவுகளைத் திறப்பதையும் அடைப்பதையும் வழிமாற்றுகிறது.

ஆசிய மொழி ஆதரவு

These commands can only be accessed after you enable support for Asian languages in - Language Settings - Languages.

செங்குத்துக் கூவல்கள்

படவுரு

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுப்பதிலிருந்து செங்குத்து திசையில் செவ்வகவியலான குறிப்பறையில் முடிவுறும் ஒரு கோட்டை வரைகிறது. குறிப்பறையின் அளவை மாற்ற குறிப்பறையின் கைப்பிடியை இழுக்கவும். உரையைச் சேர்க்க, குறிப்பறையின் விளிம்பைச் சொடுக்கவும், பிறகு உங்களின் உரையை தட்டச்சிடுக அல்லது ஒட்டுக. செவ்வகவியலான குறிப்பறையை வட்டமாக்க, சுட்டி கையாக மாறும்போது பெரிய மூலையின் பிடியை இழுக்கவும். ஆசியான் மொழி செயலாக்கப்பட்டால் மட்டுமே கிடைக்கும்.

செங்குத்தான உரை

படவுரு

ஆவணத்தில் நீங்கள் சொடுக்கும் அல்லது இழுக்கும் இடத்தில் செங்குத்து உரை திசையுடன் ஒரு உரைப் பெட்டியை வரைகிறது. ஆவணத்தில் எங்குவேண்டுமாணாலும் சொடுக்குக, பிறகு உங்களின் உரையைத் தட்டச்சிடுக அல்லது ஒட்டுக. நீங்கள் உரையைச் சேர்க்க விரும்பும் இடத்திற்கும் இடஞ்சுட்டியை நகர்த்தலாம், ஓர் உரைப்பெட்டியை இழுக்கவும், பிறகு உங்களின் உரையைத் தட்டச்சிடுக அல்லது ஒட்டுக. ஆசியான் மொழி ஆதரவு செயலாக்கப்பட்டால் மட்டுமே கிடைக்கும்.