சிறப்பு ஒட்டு

ஒட்டுப்பலகையின் உள்ளடக்கங்களை நடப்புக் கோப்பினுள் நீங்கள் குறிப்பிட முடிகிற வடிவூட்டத்தில் நுழைக்கிறது.

மூலம்

ஒட்டுப்பலகையின் உள்ளடக்கங்களின் மூலத்தைக் காட்சியளிக்கிறது.

தெரிவு

நீங்கள் ஒட்டவிரும்பும் ஒட்டுப்பலகையின் உள்ளடக்கங்களுக்கான வடிவூட்ட்டதைத் தேர்க.