ஒட்டு

இடஞ்சுட்டியில் இடத்திலுள்ள ஒட்டுப்பலகையின் உள்ளடக்கங்களை நுழைக்கிறது; தேர்ந்த எந்த உரையையும் பொருள்களையும் மாற்றிவைகிறது.

இக்கட்டளையை அணுக...

தொகு - ஒட்டு ஐத் தேர்க

+V

செந்தரப் பட்டையில், சொடுக்குக

படவுரு

ஒட்டு