நகலெடு
தெரிவை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.
நீங்கள் நகலெடுக்கும் ஒவ்வொரு தடவையும், ஒட்டுப்பலகையின் ஏற்கனவே உள்ள உள்ளடக்கங்கள் மேலெழுதப்படுகின்றன.
Unix இன் கீழுள்ள ஒட்டுப்பலகையை LibreOffice ஆதரிக்கிறது; இருப்பினும், நீங்கள் Ctrl+C போன்ற LibreOffice கட்டளைகளைக் கண்டிப்பாகக் பயன்படுத்த வேண்டும்.