அனைத்தையும் சேமி

அனைத்து மாற்றியமைத்த LibreOffice ஆவணங்களைச் சேமிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - அனைத்தையும் சேமி ஐத் தேர்க


நீங்கள் ஒரு புதுக் கோப்பைச் சேமித்தாலோ ஒரு வாசிக்க மட்டும் - கோப்பை நகலெடுத்தாலோ, ஆக சேமி உரையாடல் தோன்றுகிறது.