வெளியேறு

அனைத்து LibreOffice நிரல்களையும் மூடுவதோடு நீங்கள் செய்த மாற்றங்களை நீங்கள் சேமிக்க தூண்டுகிறது.இந்தக் கட்டளை macOS கட்டகங்களில் இல்லை.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - வெளியேறு ஐத் தேர்க

+Q