அச்சுப்பொறி அமைவுகள்

நடப்பு ஆவணத்திற்கான முன்னிருப்பு அச்சுப்பொறியைத் தேர்க.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - அச்சுப்பொறி அமைவுகள் ஐத் தேர்க


Note Icon

You might experience a slight delay when you change the default printer for a document that contains embedded LibreOffice OLE objects.


அச்சுப்பொறி

தேர்ந்த அச்சுப்பொறிக்கு செயற்படுத்தும் தகவலைப் பட்டியலிடுக.

If the list is empty, you need to install a default printer for your operating system. Refer to the online help for your operating system for instructions on how to install and setup a default printer.

பெயர்

உங்கள் இயக்கமுறைமையில் நிறுவப்பட்ட அச்சுப்பொறிகளைப் பட்டியலிடுகிறது. முன்னிருப்பு அச்சுப்பொறியை மாற்ற, பட்டியலிலிருந்து ஓர் அச்சுப்பொறியின் பெயரைத் தேர்க.

நிலை

தேர்ந்த அச்சுப்பொறியின் நடப்பு நிலையை விவரிக்கிறது.

வகை

நீங்கள் தேர்ந்த அச்சுப்பொறியின் வகையைக் காட்சியளிக்கிறது.

இடம்

தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சுப்பொறியின் துறைமுகத்தை காட்சியளிக்கிறது.

கருத்துரைகள்

அச்சுப்பொறிக்கான கூடுதல் தகவலைக் காட்சியளிக்கிறது.

பண்புகள்

நடப்பு ஆவணத்திற்கான உங்களின் இயக்க்முறைமைக்கான அச்சுப்பொறி அமைவுகளை மாற்றுகிறது.

Warning Icon

Ensure that the Landscape or Portrait layout option set in the printer properties dialog matches the page format that you set by choosing .


தேர்வுகள்

Opens the Printer Options dialog where you can override the global printer options set on the - LibreOffice - Print panel for the current document.

Warning Icon

The Options button is only available in LibreOffice Writer and Calc.