அச்சிடு

நடப்பு ஆவணம், தெரிவு அல்லது நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களை அச்சிடுக. நடப்பு ஆவணத்திற்கான அச்சிடும் தேர்வுகளை நீங்கள் அமைக்கலாம்அச்சிடும் தேர்வுகள் அச்சுப்பொறிக்கும் நீங்கள் பயன்படுத்தும் கட்டத்த்திற்கேற்ப பலவகைப்படலாம்.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - அச்சிடு ஐத் தேர்க

+P

செந்தரப் பட்டையில், சொடுக்குக

படவுரு

கோப்பை நேரடியாக அச்சிடு


அச்சிடு உரையாடல் மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது: வலம்வரல் பொத்தானகளுடனான முன்னோட்டம், நடப்பு ஆவண வகை, அச்சிடு, ரத்து மற்றும் உதவிப் பொத்தான்களுக்கான கட்டுப்பாட்டுத் தனிமங்களுக்கான பல கீற்றுப் பக்கங்கள்.

உங்கள் ஆவணத்தை எவ்வாறு அச்சிடுவது என நீங்கள் அறிய விரும்பினால், பின்வரும் ஏதேனும் தொடுப்புகளைச் சொடுக்குக.

உரை ஆவணங்களை அச்சிடுதல்:

சிற்றேடை அச்சிடல்

அச்சிடும் முன் ஒரு பக்கத்தை முன்னோட்டமிடுதல்

ஒரு தாளில் பன்மடங்கு பக்கங்களை அச்சிடுதல்

Printing in Reverse Order

Selecting Printer Paper Trays

விரிதாட்களை அச்சிடுதல்:

தாளில் அச்சு வீச்சுளை வரையறுத்தல்

Printing Sheet Details

Defining Number of Pages for Printing

Printing Sheets in Landscape Format

Printing Rows or Columns on Every Page

அச்சிடும் வழங்கல்கள்:

Printing Presentations

Printing a Slide to Fit a Paper Size

பொது அச்சிடுதல்:

Printing faster with Reduced Data

Printing in Black and White

Selecting the Maximum Printable Area on a Page

Note Icon

அச்சிடு உரையாடலில் நீங்கள் வரையறுத்த அமைவானது, நீங்கள் அச்சிடு பொத்தானைச் சொடுக்கி தொடங்கிய நடப்பு அச்சிடு வேலைக்கு மட்டுமே செல்லுபடியாகும். நீங்கள் சில தேர்வுகளை மாற்ற விரும்பினால், கருவிகள் - தேர்வுகள் - LibreOffice ( செயலியின் பெயர்) - அச்சிடு ஐத் திறக்கவும்.


Note Icon

Shift+F1 ஐ அழுத்துக அல்லது உதவி - இது என்ன? ஐத் தேர்ந்தெடுப்பதுடன், நீட்டித்த உதவி உரையைப் பார்க்க ஏதேனும் கட்டுப்பாட்டுத் தனிமத்தைச் சுட்டவும்.


முன்னோட்டம்

ஒவ்வொரு தாளும் எப்படியிருக்குமென முன்னோட்டம் காட்டுகிறது. நீங்கள் அனைத்துத் தாட்களையுமே முன்னோட்டத்தின் கீழேயுள்ள பொத்தான்களைக் கொண்டு உலாவ முடியும்.

பொது

பொது கீற்றுப் பக்கத்தில், அச்சிடுவதற்கான முக்கிய கட்டுப்பாட்டுத் தனிமங்களை நீங்கள் கண்டறியலாம். உங்கள் ஆவணத்தின் அச்சிடுவதற்கான உள்ளடக்கங்களை நீங்கல் வரையறுக்கலாம். நீங்கள் அச்சுப்பொறியைத் தேந்தெடுப்பதோடு அச்சுப்பொறி அமைவுகள் உரையாடலைத் திறக்கலாம்.

LibreOffice ரைட்டர்/ கல்க் / இம்பிரெஸ் / வரை / மேத்

The tab page with the same name as the current application can be used to define the contents, color, size, and pages to be printed. You define settings that are specific to the current document type.

பக்கத் தளக்கோலம்

The Page Layout tab page can be used to save some sheets of paper by printing several pages onto each sheet of paper. You define the arrangement and size of output pages on the physical paper.

Change the arrangement of pages to be printed on every sheet of paper. The preview shows how every final sheet of paper will look.

சில ஆவண வகைகளுக்கு, நீங்கள் ஒரு சிற்றேட்டை அச்சிட தேர்ந்தெடுக்கலாம்.

சிற்றேடை அச்சிடல்

தேர்வுகள்

On the Options tab page you can set some additional options for the current print job. Here you can specify to print to a file instead of printing on a printer.