வார்ப்புருவாகச் சேமி

நடப்பு ஆவணத்தை வார்ப்புருவாகச் சேமி

இக்கட்டளையை அணுக...

கோப்பு - வார்ப்புருக்கள் - வார்ப்புருவாகச் சேமி ஐத் தேர்க


வார்ப்புருவின் பெயர்

வார்ப்புருவுக்கான ஒரு பெயரை உள்ளிடவும்.

வார்ப்புரு பகுப்பு

புது வார்ப்புருவைச் சேமிப்பதில் ஒரு பகுப்பைத் தேர்க.

முன்னிருப்பு வார்ப்புருவாக அமை

புது வார்ப்புரு முன்னிருப்பு வார்ப்புருவாகப் பயன்படுத்தப்படும்.