முகவரி நூல் ஒப்படை

புல ஒப்படைகளையும் முகவரி நூலுக்கான தரவு மூலத்தையும் தொகுக்கவும்.

இக்கட்டளையை அணுக...

கருவிகள் - முகவரி நூல் மூலம் ஐத் தேர்ந்தெடுக.


முகவரி நூல் மூலம்

உங்களின் முகவரி நூலுக்கான தரவு மூலத்தையும் தரவு அட்டவணையையும் அமைக்கவும்.

தரவு மூலம்

உங்களின் முகவரி நூலுக்கான தரவு மூலதைத் தேர்க.

அட்டவணை

உங்களின் முகவரி நூலுக்கான தரவு அட்டவணையைத் தேர்க.

வடிவாக்கு

முகவரி நூல் மூலப் பட்டியலுக்கான புது தரவு மூலத்தைச் சேர்க்கவும்.

புல ஒப்படை

உங்களின் முகவரி நூலுக்கான புல ஒப்படைகளை வரையறுக்கவும்.

(புலத்தின் பெயர்)

முகவரி நூல் உள்ளீட்டுடன் தொடர்புடைய தரவு அட்டவணையையில் புலத்தைத் தேர்க.