வார்ப்புருக்கள்

உங்களின் வார்ப்புருகக்ளை ஒழுங்கமை மற்றும் தொகுக்கவும், அதேபோல நடப்புக் கோப்பை ஒரு வார்ப்புருவாகச் சேமிக்கவும்.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - வார்ப்புருக்கள் ஐத் தேர்க


வார்ப்புருவாகச் சேமி

நடப்பு ஆவணத்தை வார்ப்புருவாகச் சேமி

வார்ப்புருவைத் திற

தொகுத்தலுக்கான ஒரு வார்ப்புருவ நீங்கள் தேரக்கூடிய ஓர் உரையாடலைத் திறக்கிறது.

Manage Templates

The Template Manager dialog makes it easy to manage templates and allows to start new documents using templates.