பாதுகாப்பு

நடப்பு ஆவணத்திற்கான கடவுச்சொல் தேர்வுகளை அமைக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - பண்புகள் - பாதுகாப்பு கீற்றைத் தேர்க


வாசிக்க-மட்டும் கோப்பைத் திற

வாசிக்க மட்டும் முறையில் மட்டும் இந்த ஆவணம் திறக்குமாறு அனுமதிக்க தேர்க.

Note Icon

இந்தக் கோப்பு பகிரும் தேர்வு தற்செயல் மாற்றங்களுக்கு எதிராக ஆவணத்தைப் பாதுகாக்கிறது. ஆவணத்தின் நகலைத் தொகுக்கவும் அந்த நகலை அதே பெயருடன் அசலாகவே சேமிக்கவும் இன்னும் வாயாப்பு உள்ளது.


மாற்றங்களைப் பதிவு செய்

பதிவு மாற்றங்களைத் செயல்படுத்த தேர். இது தொகு -மாற்றங்களைக் கண்காணி - பதிவெடு ஐப் போலானது.

Tip Icon

பதிவை ஒரு கடவுச்சொல்ல்ல்லுடன் பாதுக்காக்க, பாதுகாப்பு ஐச் சொடுக்கி ஒரு கடவுச்சொல்லை உள்ளிடவும். இந்த ஆவணத்தின் மற்ற பயனர்களும் மாற்றங்களைச் செய்ய முடியும். ஆனால், அவர்கள் கடவுச்சொல்லைத் தெரிந்துகொள்ளாமல் பதிவு மாற்றங்களை முடக்க முடியாது.


பாதுகாப்பு/ பாதுகாப்பற்ற

மாறும் பதிவு நிலைகளை கடவுச்சொல்லுடன் பாதுகாக்கிறது. நடப்ப்பு ஆவணத்திற்காக மாறும் பதிவுகள் பாதுகாக்கப்பட்டால், பொத்தானானது பாதுகாப்பில்லாதது எனப் பெயரிடப்படுகிறது. பாதுகாப்பில்லாதது ஐச் சொடுக்குவதோடு பாதுகாப்பை முடக்குவதற்கு சரியான கடவுச்சொல்லைத் தட்டச்சிடவும்.