தனிப்பயன் பண்புகள்

உங்கள் ஆவணத்திற்கு நீங்கள் தனிப்பயன் தகவல் புலத்தை ஒதுக்க அனுமதிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - பண்புகள் - தனிப்பயன் பண்புகள் கீற்றைத் தேர்க


பண்புகள்

உங்களின் தனிப்பயன் உள்ளடக்கங்களை உள்ளிடுக. நீங்கள் ஒவ்வொரு நிரையின் பெயர், வகை, உள்ளடக்கங்கள் ஆகியவற்றை மாற்ற முடியும். நீங்கள் நிரைகளைச் சேர்க்கவும் அகற்றவும் முடியும். உருப்படிகள் மற்ற கோப்பு வடிவூட்டங்களுக்கு மேல்நிலை தரவுகளாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சேர்

பண்புகள் பட்டியலுக்கு ஒரு புது நிரையைச் சேர்க்க சொடுக்குக.