விவரம்

ஆவணத்தின் விவரமான தகவலைக் கொண்டிருக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - பண்புகள் - விவரம் கீற்றைத் தேர்க


தலைப்பு

ஆவணத்திற்கான தலைப்பை உள்ளிடுக.

பொருள்

ஆவணத்திற்கான பொருளை உள்ளிடுக. நீங்கள் ஒரே மாதிரியான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் குழு ஆவணங்களுக்கும் பொருளைப் பயன்படுத்தலாம்.

திறவுச்சொற்கள்

உங்கள் ஆவணத்தின் உள்ளடக்கத்தை அகவரிசைப்படுத்த நீங்கள் பயன்படுத்தும் சொற்களை உள்ளிடுக. திறவுச்சொற்கள் காற்புள்ளிகளால் பிரிக்கப்படவேண்டும். திறவுச்சொல்லானது வெண் வெளி வரியுரு அல்லது அரைக்காற்புள்ளிகளைக் கொண்டிருக்க முடியும்.

கருத்துரைகள்

ஆவணத்தை அடையாளங்காண உதவும் கருத்துரைகளை உள்ளிடுக.