ஏற்றுமதி

நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வேறு பெயருடனும் வடிவூட்டலுடனும் நடப்பு ஆவணத்தைச் சேமிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - ஏற்றுமதி ஐத் தேர்க


பின்வரும் பிரிவுகள்LibreOfficeதிற உரையாடல் பெட்டியை விவரிக்கும். type="productname">LibreOffice திற மற்றும் சேமி உரையாடல் பெட்டியைச் செயல்படுத்த, - LibreOffice - பொது ஐத் தேர்க, பிறகு திற/சேமி உரையாடல்கள் பரப்பிலுள்ள LibreOffice உரையாடல்களைப் பயன்படுத்து ஐத் தேர்க.

ஒரு மட்டம் மேலே

கோப்புறைப் படிநிலையில் ஒரு கோப்பை மேலே நகர்த்துக. உயர் மட்டக் கோப்புறைகளக் காண நீண்ட-சொடுக்கிடுக.

படவுரு

ஒரு மட்டம் மேலே

புது அடைவவை உருவாக்கு

ஒரு புதுக் கோப்புறையை உருவாக்குகிறது.

படவுரு

புது அடைவை உருவாக்கு

இடன்ங்களின் பரப்பு

"விருப்பத்துக்குகந்த" இடங்களைக் காட்சியளிக்கிறது, அதாவது உள்ளூர் அல்லது வெகுதூர இடங்களுக்கான குறுக்குவழிகள்.

காட்சி பரப்பு

நீங்கள் இப்போதுள்ள கோப்பின் கோப்புகளையும் அடைவுகளையும் காட்சியளிக்கிறது.

கோப்பு பெயர்

கோப்புக்கான கோப்பு பெயரையோ பாதையையோ உள்ளிடுஉள்ளிடு. நீங்கள் URL ஐயும் உள்ளிடலாம்.

கோப்பு வகை

நீங்கள் சேமிக்கின்ற ஆவணத்தின் வடிவூட்டைத் தேர்க.காட்சிப் பரப்பில் இந்த வகை ஆவணங்கள் மட்டுமே காட்சியளிக்கப்படுகின்றன. கோப்பு வகைகள் வடிகட்டிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தகவலில்காட்சியளிக்கப்படுகின்றன.

ஏற்றுமதிசெய்

கோப்பை சேமிக்கிறது.