இவ்வாறு சேமி

நடப்பு ஆவணத்தை வேறு இடத்தில், வேறு கோப்பு பெயரில் அல்லது வேறு கோப்பு வகையில் சேமிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - இவ்வாறு சேமி ஐத் தேர்க


The following sections describe the LibreOffice Save as dialog. To activate the LibreOffice Open and Save dialog boxes, choose - LibreOffice- General, and then select the Use LibreOffice dialogs in the Open/Save dialogs area.

Note Icon

ஒரு ஆவணத்தை ஒரு வார்ப்புருவாகச் சேமிக்க, கோப்பு - வார்ப்புருவாகச் சேமி கட்டளையைப் பயன்படுத்துக.


சேவையகத்துடன் இணை

நீங்கள் பல வகையான சேவையகங்களுக்கான , WebDAV, FTP, SSH, பகிர் சாளரங்கள் மற்றும் CMIS உட்பட இணைப்பை அமைப்பதற்கான உரையாடலைத் திறக்கிறது.

ஒரு மட்டம் மேலே

கோப்புறைப் படிநிலையில் ஒரு கோப்பை மேலே நகர்த்துக. உயர் மட்டக் கோப்புறைகளக் காண நீண்ட-சொடுக்கிடுக.

படவுரு

ஒரு மட்டம் மேலே

புதுக் கோப்புறையை உருவாக்கு

ஒரு புதுக் கோப்புறையை உருவாக்குகிறது.

படவுரு

புது அடைவை உருவாக்கு

இடன்ங்களின் பரப்பு

"விருப்பத்துக்குகந்த" இடங்களைக் காட்சியளிக்கிறது, அதாவது உள்ளூர் அல்லது வெகுதூர இடங்களுக்கான குறுக்குவழிகள்.

காட்சி பரப்பு

நீங்கள் இப்போதுள்ள கோப்பின் கோப்புகளையும் அடைவுகளையும் காட்சியளிக்கிறது.

கோப்பு பெயர்

கோப்புக்கான கோப்பு பெயரையோ பாதையையோ உள்ளிடுஉள்ளிடு. நீங்கள் URL ஐயும் உள்ளிடலாம்.

கோப்பு வகை

நீங்கள் சேமிக்கின்ற ஆவணத்தின் வடிவூட்டைத் தேர்க.காட்சிப் பரப்பில் இந்த வகை ஆவணங்கள் மட்டுமே காட்சியளிக்கப்படுகின்றன. கோப்பு வகைகள் வடிகட்டிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தகவலில்காட்சியளிக்கப்படுகின்றன.

Export as PDF

XML File Formats

Warning Icon

வெளிபுற கோப்பு வகையில் சேமிப்பதற்கும் முன் எப்போதும் உங்கள் ஆவணத்தை ஒரு LibreOffice கோப்பு வகையில், சேமிக்கவும். நீங்கள் வெளிபுற கோப்பு வகைக்கு ஏற்றுமதி செய்யும்போது, சில வடிவூட்டல் சிறப்பியல்புகள் இழக்க நேரிடும்.


சேமி

கோப்பை சேமிக்கிறது.

கடவுச்சொல்லுடன் சேமி

ஒரு பயனர் கோப்பைத் திறப்பதற்கு முன் உள்ளிடப்படவேண்டியகடவுச்சொல் உடன் கோப்பைப் பாதுகாக்கிறது

Note Icon

LibreOffice XML- அடிபடையிலான வடிவூட்டத்தைப் பயன்படுத்தும் ஆவணங்கள் மட்டுமே ஒரு கடவுச்சொல்லுடன் சேமிக்கப்பட முடியும்.


தொகு வடிகட்டி அமைவுகள்

சில வகை தரவுக் கோப்புகளுக்கான விரிதாள் சேமித்தல் தேர்வை அமைக்க உங்களை அனுமதிக்கிறது.

தெரிவு

LibreOffice வரைதலிலும் இம்பிரெஸிலும் தேர்ந்த வரவியலை மட்டும் வேறு வடிவூட்டலுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பெட்டி தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால், ஆவணம் முழுதும் ஏற்றுமதிசெய்யப்படுகிறது.

Note Icon

எந்தவொரு ஆவணக் கோப்பு வகைக்கு நீங்கள் ஏற்றுமதிசெய்தாலும், ஆவணம் முழுதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.