நகலைச் சேமி

அசல் ஆவணத்தின் நகலை மற்றோரு பெயரில் அல்லடு இடத்தில் சேமி.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - நகலைச் சேமி


நடப்பு கோப்பின் அதே உள்ளடக்கங்களுடன் வேறொரு கோப்பை உருவாக்குகிறது. நடப்பு கோப்பானது தொகுப்பற்கு திறந்தே உள்ளது.