தொலையைச் சேமி...

தொலைக் கோப்பு சேவையகங்களிலுள்ள ஆவணங்களைச் சேமிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - தொலையைச் சேமி.. ஐத் தேர்ந்தெடுக.

சேமி படவுருவில் நீண்ட சொடுக்குவதோடு தொலைக் கோப்புகளைத் திற..ஐயும் தேர்க

படவுரு

சேமி


தொலைக் கோப்பு சேவையகம் என்பது ஆவணங்களை வெளியேற்றுவது,உள்நுழைப்பது, பதிப்பு கட்டுப்பாடுகள், காப்புநகல்கள் இன்றியும் இல்லாமலும் சேர்த்துவைக்கிறது.