சேமி

நடப்பு ஆவணத்தைச் சேமிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - சேமி ஐத் தேர்க

+S

செந்தரப் பட்டையில் அல்லது அட்டவணைத் தரவுப் பட்டையைச் சொடுக்குக

படவுரு

சேமி


Note Icon

தானிஉரை உள்ளீட்டை நீங்கள் தொகுக்கும்போது, இந்தக் கட்டளை தானிஉரையைச் சேமி என மாறுகிறது.