மூடு

நிரலியிலிருந்து வெளியேறாமலேயே நடப்பு ஆவணத்தை மூடுகிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - மூடு ஐத் தேர்க


நடப்பு ஆவணத்திற்கான அனைத்துத் திறந்த சாளரங்களையும் மூடு கட்டளை மூடுகிறது.

நடப்பு ஆவணத்தில் எதேனும் மாற்றங்களை நீங்கள் செய்திருந்தால், உங்களின் மாற்றங்களை நீங்கள் சேமிக்க அறிவுறுத்தப்படுவீர்கள்.

இறுதியாகத் திறந்த ஆவணச் சாளரத்தை நீங்கள் மூடும்போது, நீங்கள் நடுவைத் தொடங்கு என்பதைப் பார்ப்பீர்கள்.