திற

உள்ளமை அல்லது தொலைகோப்பைத் திறக்கிறது அல்லது ஒன்றை இறக்குமதி செய்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - திற ஐத் தேர்க

+O

செந்தரப் பட்டையைச் சொடுக்குக.

படவுரு

கோப்பைத் திற


பின்வரும் பிரிவுகள் LibreOfficeதிற உரையாடல் பெட்டியை விவரிக்கிறது.LibreOffice திற மற்றும் சேமி உரையாடல் பெட்டியைச் செயல்படுத்த, - LibreOffice- பொது ஐத் தேந்தெடுக, பிறகு திற/உரையாடல்களைச் சேமி/பரப்பிலுள்ள LibreOffice உரையாடல்களைப் பயன்படுத்துஐத் தேர்வு செய்க.

Note Icon

நீங்கள் திறக்கவிருக்கும் கோப்பு, பாணிகளைக் கொண்டிருந்தால், சிறப்பு விதிகள் ஐச் செயல்படுத்துக.


சேவையகத்துடன் இணை

நீங்கள் பல வகையான சேவையகங்களுக்கான , WebDAV, FTP, SSH, பகிர் சாளரங்கள் மற்றும் CMIS உட்பட இணைப்பை அமைப்பதற்கான உரையாடலைத் திறக்கிறது.

ஒரு மட்டம் மேலே

அடைவு படிமுறையில் ஒரு கோப்பை மேலே நகர்த்துக. உயர் மட்ட அடைவுகளைக் காண நீண்ட-சொடுக்கிடுக.

படவுரு

ஒரு மட்டம் மேலே

புதிய அடைவை உருவாக்குக

ஒரு புதுக் கோப்புறையை உருவாக்குகிறது.

படவுரு

புது அடைவை உருவாக்கு

இடன்ங்களின் பரப்பு

"விருப்பத்துக்குகந்த" இடங்களைக் காட்சியளிக்கிறது, அதாவது உள்ளூர் அல்லது வெகுதூர இடங்களுக்கான குறுக்குவழிகள்.

காட்சி பரப்பு

நீங்கள் இருக்கும் அடைவிலுள்ள அடைவுகளையும் கோபுகளையும் காட்சியளிக்கிறது. ஒரு கோப்பைத் திறக்க, கோப்பைத் தேர்க, பிறகு திற ஐச் சொடுக்குக.

Tip Icon

To open more than one document at the same time, each in an own window, hold while you click the files, and then click Open.


கோப்பின் பெயர்

கோப்புக்கான ஒரு பெயரையோ பாதையையோ உள்ளிடுக. நீங்கள் ftp, http, அல்லது https எனும் நெறிமுறை பெயரோடு தொடங்கும் URL ஐயும் உள்ளிடலாம்.

உங்களுக்கு வேண்டுமானால், காட்சியளிக்கப்பட்டுள்ள கோப்புகளின் பட்டியலை வடிகட்ட கோப்பின் பெயர் பெட்டியிலுள்ள சிறப்புக்குறிகளைப் பயன்படுத்தலாம்.

  1. LibreOffice has an AutoComplete function which activates itself in some text and list boxes. For example, enter into the URL field and the AutoComplete function displays the first file or first directory found that starts with the letter "a".

  2. Use the down arrow key to scroll through the other files and directories. Use the right arrow key to also display an existing subdirectory in the URL field. Quick AutoComplete is available if you press the End key after entering part of the URL. Once you find the document or directory you want, press Enter.

பதிப்பு

தேர்ந்த ஆவணங்களின் பன்மடங்கு பதிப்புகள் இருந்தால், நீங்கள் திறக்கவிருக்கும் பதிப்பைத் தேர்க. நீங்கள் கோப்பு - பதிப்புகள் ஐத் தேர்வதன்வழி ஆவணங்களின் பன்மடங்கு பதிப்புகளைச் சேமிக்கவும் ஒழுங்கமைக்கவும் முடியும். ஆவணங்களின் பதிப்புகள் வாசிக்கமட்டும் முறையில் திறக்கப்பட்டுள்ளன.

கோப்பு வகை

நீங்கள் திறக்கவிரும்பும் கோப்பைத் தேர்க, அல்லது கோப்புறையிலுள்ள அனைத்துக் கோப்புகளின் பட்டியல்களையும் காட்சியளிக்க அனைத்துக் கோப்புகள்(*) ஐத் தேர்க.

திற

தேர்ந்த ஆவணம்(கள்) ஐத் திறக்கிறது.

நுழை

நீங்கள் நுழை - ஆவணம் ஐத் தேர்தெடுப்பதன் வழி உரையாடலைத் திறந்தால், திற பொத்தான் நுழை எனப் பெயரிடப்படுகிறது. இடஞ்சுட்டியுன் நிலையில் நடப்பு ஆவணத்திற்குள் தேர்ந்த ஆவணங்களை நுழைக்கிறது.

வாசிக்க-மட்டும்

கோப்பை வாசிக்கமட்டும் முறையில் திறக்கிறது.

வார்ப்புருக்களுடன் ஆவணங்களைத் திறத்தல்

பின்வரும் பட்டியலிலிருந்து எந்தவொரு கோப்புறையிலும் அமைந்துள்ள வார்ப்புருக்களை LibreOffice கண்டுணர்கிறது:

Note Icon

When you use File - Templates - Save as Template to save a template, the template will be stored in your user template folder. When you open a document that is based on such a template, the document will be checked for a changed template as described below. The template is associated with the document, it may be called a "sticky template".


Note Icon

கோப்பு - ஆகச் சேமி ஐ நீங்கள் பயன்படுத்தும்போது மற்றும் பட்டியலில் இல்லாத எந்தவொரு வார்ப்புருவையும் சேமிக்க ஒரு வார்ப்புரு வடிகட்டியைத் தேர்ந்தால், பிறகு அந்த வார்ப்புரு அடிப்படையிலான ஆவணங்கள் பரிசோதிக்கப்படாது.


(மேலே வரையறுக்கப்பட்டதுபோல) "ஒட்டும் வார்ப்புரு" இலிருந்து உருவாக்கப்பட்ட ஒர் ஆவணத்தை நீங்கள் திறக்கும்போது, LibreOffice இறுதியாக ஆவணம் திறந்ததிலிருந்து வார்ப்புரு மாற்றியமைக்கப்பட்டிருந்தால் அதனைப் பார்க்க சோதிக்கிறது. காட்டப்படுகின்ற ஓர் உரையாடலை வார்ப்ப்புரு மாற்றியிருந்தால், அங்கு நீங்கள் ஆவணத்திற்குச் செயற்படுத்துவதற்கான பாணிகளை நீங்கள் தேர முடியும்.

வார்ப்புருவிலிருந்து ஆவணத்திற்குப் புது பாணிகளைச் செயல்படுத்த, பாணிகளைப் புதுப்பி ஐச் சொடுக்குக.

ஆவணத்தில் நடப்பில்பயன்படுத்துகின்ற பானிகளைத் தக்க வைத்து கொள்ள பழைய பாணிகளை வைத்துக்கொள் ஐச் சொடுக்குக.

உரையாடலில் காணாத ஒரு வார்ப்புருவைப் பயன்படுத்தி ஒர் ஆவணம் உருவாக்கப்பட்டிருந்தால், ஒர் உரையாடல் அடுத்த முறை ஆவணம் திறக்கப்படும்போது எவ்வாறு தொடர்ந்து செயல்படுவதென உங்களிடம் கேட்கிறது.

ஆவணத்திற்கும் காணாத வார்ப்புருவிற்கும் உள்ள தொடுப்பை முறிக்க, இல்லை ஐச் சொடுக்குக, இல்லையெனில் LibreOffice ஆனது நீங்கள் அடுத்த முறை திறக்கும் ஆவணத்திற்கான வார்ப்புருவைக் காணும்.